இது தான் முதலமைச்சர் விஜய் தற்போது கரூருக்கு வருவதற்கான காரணமா?
10 கிலோமீட்டர் நீள சாலைப் பேரணி மற்றும் 6,400 காவல்துறையினரின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் சுட்டிக்காட்டி, கரூர் அதிமுக மாவட்டச் செயலாளர் @KarurKamalOffl இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
#karur
இரு பெரும் தெய்வங்களின் ஆசியுடன் ✌️
கழக பொது செயலாளர் @EPSTamilNadu அவர்களால் ❤️
கழக கொள்கை பரப்புச் துணை செயலாளராக நியமிக்கபட்ட கழக செய்தி தொடர்பாளர் அக்கா @talktoapsara அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ✌️
#ADMK_kpm@talktoapsara
அனுபவமில்லாத நபர்களுக்குகிட்ட
இந்த அரசியல் மாட்டிக்கிட்டு படாதபாடு பட்டுகிட்டுருக்கு..!!
குதிரை பேர அரசுயல்ல
தொட்டுருக்கவே கூடாது..!!
#நல்லா_வாயில_வருது
இந்த தான்தோன்றி தனத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்;
வெறும் 50 நாளில் மக்களின் முழுமையான கோபத்திற்கு ஆளான அரசாக தவெக இருக்கிறது;
விரைவில் ஆட்டம் அடங்கும்!
டேய் சவுக்கு நாங்க நிறைய பாத்துட்டோம்
நீ சொல்ற செலவு பண்றவங்க பண்ணவங்க எல்லாத்தையும் உருவாக்குனது என் கழகம் சென்ற நபர்களுக்கு நிகராக அவர்களுக்கு மேலாக எம் கழகத்திற்கு ஆளுமைகளை உருவாக்க தெரியும்
உன்னோட வேலை ஆளுங்கட்ச கேள்வி கேட்கிறது சம்பளம் வந்துவிட்டதா கேள்வி கேளு கேள்வி கேட்காமல் போ
வண்டிய நம்ம பக்கம் திருப்பாத உன் வண்டி இங்க ஓடாது
லாரி டயருக்கும் காண்ட்ராக்ட்க்கும் என்னப்பா சம்மந்தம்?
லாரி டயரை ஆய்வு செய்யும் TVK ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ.🤦♀️
எப்படி வந்து சிக்கியிருக்கீங்க மக்களே மாற்றம் தானே கேட்டீங்க இந்தா வச்சிக்கோ 😂
ஒரு தொழிலாளியாக இருந்த என்னை அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாநில செயலாளராக நியமித்து
மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கு தனது சொந்த பணத்தில் கார் வாங்கி கொடுத்தவர் எடப்பாடியார்!!
- அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் பெல் இரா.தமிழரசன் அவர்கள்