@vijayavelA@suryaxavier1 சம்பந்தமே இல்லாமல் மாற்று மத நம்பிக்கைகளை இழிவு படுத்துவது தானே சங்கிகளின் குணம். சேவியர் என்று பேர் வைத்ததாலேயே அவரை கிறிஸ்தவர் என்று நினைத்தால் அது தவறு. அவர் ஒரு நாத்திகர்.
@l_nehru_1947@tamilravi That’s how they start. But I’d there proper infra for 3 rd language teachers everywhere ? Finally it will come to a point only Hindi will be taught. We know their plots and designs. That’s why TN vehemently opposes 3 language formula. When there is a need people will learn.
@daffa96584229@rajiv_dmk இயேசு 3 ம் நாள் உயிர்தெழுந்தார். பின் 40 நாட்கள் தன் சீடர்க்ளோடு வாழ்ந்தார். அவர்கள் பார்த்க்துக் கொண்டிருக்க பரமேறிச் சென்றார். மீண்டும் திரும்ப வருவார்.