அண்ணன் @draramadoss அவர்களே!
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை காரில் பயணம் மேற்கொண்டீர்களே...
இப்போது நாடாளுமன்றத்தில் உங்கள் கேள்விக்கு @narendramodi அரசு, “மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை” என்று மிகத் தெளிவாகப் பதில் அளித்திருக்கிறது!
தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான காவிரி உரிமையை வெளிப்படையாகப் பறிக்கும் பாஜகவின் இந்த பதிலுக்கு எதிராக உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
மத்திய அரசின் இந்த துரோக நிலையை எதிர்த்து உங்கள் குரலை உயர்த்துவீர்களா?
அல்லது வழக்கம் போல் காங்கிரஸ் மேல் பழியை போட்டு விட்டு நீங்கள் மோடியுடன் கூட்டணி வைத்து கொண்டு பயணமா?
#CauveryIssue #TamilNaduRights #AnbumaniRamadoss #Mekedatu
தங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது,
அதைத் தொடர்ந்து நடத்துவது பாராட்டத்தக்கது.
முதலடியில் உள்ள அதே உற்சாகம்
ஒவ்வோர் அடியிலும் உறுதியாக இருக்கட்டும்.
இன்று தொடங்கிய இந்த பயணம்,
நாளை பலருக்கும் நம்பிக்கையாக மலரட்டும்.
தங்கள் முயற்சி என்றும் தொடர,
மனமார்ந்த வாழ்த்துகள்! தலைவர்
உங்களோடு உரையாடுவதற்காகவும், உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை வெளிக்கொண்டுவரவும் நான் புதிய @YouTube channel(K- மேடை) தொடங்கியுள்ளேன்.
இதில் கலந்துகொள்ள
Whatsapp Number 9500191333
https://t.co/uu6klHkrzN
@SanjaySDutt was totally focussed on raising the performance benchmark through continous activities & public outreach. We wish him all the best for Haryana.
@INCHaryana@INCTamilNadu
@INCTamilNadu misses Shri Sanjay Dutt. His innings in our state as AICC Secretary is indeed very memorable & inspiring. He devoted more than 20 / 24 days every month touring Districts/Blocks, was easily accessible and kept his communications channels open with all.
@INCHaryana
कांग्रेस में संगठन का आदमी क्या होता है, यह हरियाणा में अभी लगाए गए प्रभारी संजय दत्त से सीख सकते हैं.. महाराष्ट्र में NSUI अध्यक्ष से सियासी सफ़र शुरू किया.. फिर यूथ कांग्रेस, सेवादल और पीसीसी में लंबा काम करते हुए AICC तक पहुंचे... हरियाणा की कमान मिलते ही काम भी चालू कर दिया... दिल्ली में हरियाणा के छोटे से लेकर बड़े नेताओं से मिल लिए... स्टेट की राजनीति, जातिगत और डेमोग्राफी को भी जाना...चर्चा के दौरान काम की बात लगी तो तुरंत डायरी में भी नोट करते रहे...अब 8 जुलाई से 12 जुलाई तक हरियाणा के दौरे पर रहेंगे... दत्त का प्लान संगठन और कार्यकर्ताओं के सुझाव और दम पर पार्टी चलाने का है... किसी गुट का पक्षपात ना करके निष्पक्ष जिम्मेदारी निभाना उनका एकमात्र लक्ष्य है.. अब सबसे विवादित स्टेट में दत्त कैसे अपने संगठन अनुभव से डंका बजाते हैं, इसका सबको इंतजार है... सभी हरियाणा को देखते हुए उन्हें अभी काफी जूनियर समझ रहे हैं... मेरा मानना है बंदा संगठन से निकला है तो नेताओं की मूंछ का सवाल वाले विवाद में नहीं पड़ेंगे...
Those who pushed this alliance against cadre sentiment must take responsibility and step down. A once-in-a-generation opportunity has slipped away for Tamil Nadu Congress.@INCIndia@INCTamilNadu
1️⃣
“Politics is not arithmetic alone.
Beyond numbers, it is the dignity and morale of cadres on the ground that decide outcomes.”
@INCIndia@RahulGandhi@p
#NDTVTNSummit | "All over the world young people are put off by politics, they are put off by traditional structures of the state and parties. Don't think any established political party attracts young people from non-political backgrounds into their structure": Congress MP Karti P Chidambaram (@KartiPC) to @shivaroor
சென்னையில் @ndtv சார்பில் #NDTVTNSummit NDTV Tamilnadu Conclave நிகழ்ச்சியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள் கலந்து கொண்டபோது #NDTV
சென்னையில், ஐ.நா. சபையின் @UN@unwomenindia U. N Women ‘She Leads Tamilnadu’ (Workshop for Women Leaders) நிகழ்ச்சியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு. @KartiPC அவர்கள் கலந்து கொண்டபோது
2022 உள்ளாட்சி தேர்தலில் rebel-க்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக திமுக அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றும் செய்யப்படவில்லை. இப்போது தளபதி MLA காங்கிரசை தரக்குறைவாக பேசியது – காங்கிரஸ் தலைவர் உடனடி நடவடிக்கை கோரிக்கை. #KootaniOzhukkam#TamilNaduPolitics
Alliance politics is not about “I’m big, you’re small.”
Victory comes from the sum, not individual egos.
Speaking arrogantly about alliance partners only shows
political immaturity.
No respect = no alliance.
Arrogance cannot sustain an alliance.
Only mutual respect
#DMK
கூட்டணியில் உள்ளாட்சிகளில் கட்சி சின்னத்தில் போட்டியிடும் அனைத்து நிலைகளிலும் 30 சதவீதம் பங்கினை சட்டமன்றத் தேர்தலுக்கு உடன்பாடு காணும் போதே சேர்த்து காண வேண்டும்.
இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்.
தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டநு. https://t.co/0BuHlQ1bPH
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
For now, all eyes are on Rahul Gandhi and Sonia Gandhi — and on how they choose to shape the next chapter of the Congress’s political journey in Tamil Nadu @INCIndia@RahulGandhi@INCTamilNadu