செ*ருப்படி வாங்கிய உதயநிதி
தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறிவரும் உதயநிதி
நீதிமன்ற உத்தரவிற்கு முரணான பேட்டிகள்,எந்த தகவல்கள் இருந்தாலும் அதனை தாராளமாக நீக்குங்கள் என கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி 🔥
முன்னாடி எல்லாம் Other Fandoms தான் விஜய்க்கு ELEVATION குடுத்திட்டு இருப்பாங்க,
இப்போ எல்லாம் மத்த கட்சில இருக்கறவன் கூட Elevation குடுக்குறான்..
நிஜமாவே கடவுளின் குழந்தை தான் நம்ம முதல்வர் @TVKVijayHQ ❤️❤️
தவெக ஆட்சியை கலைக்க முடியுமா??
தீபம் ஏற்றாவிட்டால் தவெக ஆட்சி கவிழும் -
பாஜக விட்ட சாபம் 😂😂
சங்கிகள் சொல்வது போல எதுவும் நடக்காது
இவர் தெளிவாக கூறுகிறார்👇🏻
Actually ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. தீபம் ஏத்திருந்தா பிஜெபி பி டீம்டா..சங்கி டா என திமுக போட்டு வெளுத்திருக்கும்.. சிறுபான்மையினர் மீண்டும் திமுக பக்கம் நகர்ந்திருப்பாங்க.. ஆனா ஒரே முடிவு திமுக & சங்கி ரெண்டு குரூ��்க்கும் செக் மேட்... ஆளு தாம்ல நீ..😎🔥🖤❤ @TVKVijayHQ
முருகனும் முகமதும் ஒத்துமையா இருந்த இடத்துல ஒரு கும்பல் கலவரம் பண்ண பாத்தப்போ ஒரு ஜோசப் சரியான முடிவுசெய்து ஒற்றுமையை நிலைநாட்டி இருக்கிறார்.. ஒரு முன்னாள் நீதிபதி கிட்ட பேசினப்போ சொல்றாரு.. என்னால நம்ப முடியல பா என்று.. இதே உறுதியுடன் இருங்கள் முதல்வரே @CMOTamilnadu