தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது?
இந்தக் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது. இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது.
இந்த டெல்லி தவளைக்கு அள்ளி அள்ளி காசு கொடுங்க... ஆனா பக்கத்துல இருந்த பார்த்த மாதிரி சொன்னது நடக்கலன்னா வாயிலேயே மிதிப்போம்னு அக்ரிமெண்ட் போட்டுட்டு பேச கூப்பிடுங்க...
ரொம்ப பொய் பேசுறான் !!
@RAJAGOPALAN1951
This comes as a shocker, as three previously affiliated colleges of The Tamil Nadu Dr MGR Medical University have received deemed university status, which will lead to a reduction of 650 medical seats in this admission year. This will directly impact the admission of students selected under the 7.5% reservation for government school students, and the fee expected to be paid by students admitted to these colleges will be quadrupled, at the least.
The three colleges that have now been granted Deemed University status are St. Peter’s Medical College (250 seats) and Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences & Srinivasan Medical College (400 seats). As for who owns and controls these institutions, that is hardly a secret; it is already in the public domain.
The Tamil Nadu Dr MGR Medical University has clarified that it has not issued an NOC to either of these colleges to apply for deemed university status. However, it is also clarified that the refusal letter issued to St. Peter’s Medical College is currently being contested in court.
The UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022, in point number 5.02(i) and 5.02 (ii) clearly state that the University Grants Commission will presume that the State Government has no objection to the issuance of deemed university status if the affiliating university (in this case The Tamil Nadu Dr MGR Medical University) does not object within a window of 60 days and it will presume that the university had no objection for issuance of deemed university status.
The Tamil Nadu Dr MGR Medical University has clarified that they did not issue a NOC to Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Srinivasan Medical College.
Hence, a pertinent question arises. Did the previous DMK Govt deliberately ignore the application filed by Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Srinivasan Medical College and wait for the 60-day window to close?
I urge the TVK Govt to conduct a detailed probe into this matter and ensure that those responsible for this gross wilful negligence be punished. The future of aspiring medical students cannot be made collateral damage by administrative apathy or wilful political negligence. Their dreams of pursuing affordable medical education must not be stalled or sacrificed because those in power fail to act in time.
எங்களின் அடுத்த தலைவரை நாங்களே தீர்மானித்து கொள்கிறோம் அம்மணி, குடும்பத்துக்காக ஓடாய் உழைக்கும் அவரை கவனிங்க... அவருக்கு உபத்ரவமாய் மாறிடாதிங்க
பொம்பள S.V.சேகர்... தன் உயரம் தெரியாமல் கத்துது !!
@rajinikanth
ஆட்சிக்கு வரமுடியாம கட்சியே காணாமல் போய், சொந்த தொகுதிலேயே சுடலை தோத்து தோத்தாங்குளியா ஒப்பாரி...
இதுக்கெல்லாம் காரணம் தெரியுமா? தலையில் இருந்து கால்வரை #அகங்காரம்#தலைக்கனம்#திராவிடமாடல்
இப்படியாக வாங்குன காசுக்கு அனிதாவை சுத்தி சுத்தி அரைமணி நேரம் கத்திட்டு, அவரை கம்பிக்குள்ள களி தின்ன விட்டுட்டு நாங்க எல்லோரும் இப்ப Ac ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறோம் - மூத்த கொத்தூஸ்
தனது குடும்பம் தன் கணவனின், பிள்ளைகளின் முறையான வருமானத்தில்தான் நடக்கிறதா என்று யோசிக்காத, அவர்களை தடுக்காத குடும்பத்தலைவியும் ஊழல்வாதிதான்.
எல்லா இடத்திலேயும் கொள்ளை... ச்சே திராவிட மாடலாம்... த்தூ...