டேய் சட்னி அடுத்தவன் கதை எல்லாம் திருடி படம் எடுக்குற உனக்கு என்னடா தெரியும் சொந்தமா உன்னோட முயற்சில ஒரு கதையை எடுத்து காமி பாப்போம் விஜய்சேதுபதி பற்றி நீ பேச வந்துட்ட நீ ஒரு ஆளே கிடையாது
கைது பண்ணிடுவாங்களோன்னு அலறி கிட்டே திரும்பி பார்க்காமல் ஓட அவர் ஒன்னும் கரூர் குற்றவாளி கிடையாது டா
கலைஞரின் பேரன் டா 🔥 🔥 🔥 🔥
#WeStandWithUdhayAnna ❤️
மாம்பாக்கம் த.வெ.க ஊராட்சி மன்ற தலைவரும், த.வெ.க செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வைரல்..
#TVK | #Chengalpattu | #Bribe | #PolimerNews
தூய சக்தி........
எங்க இருந்துடா உங்களுக்கு இவ்வளவு சரக்கு வருது ?
தா வெ கா
தலைமை அலுவலகமா ?
மார்ட்டின் ஏஜென்சி மொத்தமா காண்ட்ராக்ட் எடுத்து வச்சிருக்கானுங்களா ?
லாட்டரி சீட்டை விட இது பெரிய லாபம் போல
#WATCH | “நீக்கிடு.. நீக்கிடு.. போதை அமைச்சரை நீக்கிடு”
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக சென்னை புரசைவாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
#SunNews | #DMKProtest | #GhilliSarath