Alliance orchid spring builder now doing business in the name of Urbanise who cheated us by building the flats in the temple lands. Now the government blocked the two survey no 590 & 591 at korattur north. Now 2036 owners can’t sell or buy the flats in alliance orchid springs.
இவன வச்சிதான் திமுக பேரம் பேசுதுன்னு அண்ணன் செ��்தில் பாலாஜி மீது வழக்கு போட்டானுங்க..
ஆனா தான் தவெக ஆட்சி அமைக்க வேறு சில கட்சிகளிடம் பேரம் பேசினேன் என்றும் ஜான் ஆரோக்யசாமிக்கும் அதில் தொடர்புண்டு.. முதல்வர் விஜய்க்கும் தொடர்புண்டுன்னு அவரே வெளில வந்து press meet பண்ணீருக்காரு.
BJP releases an AI-generated video mocking Vijay’s newly formed TVK Cabinet.
The video recreates an iconic comedy-philosophical scene featuring veteran actors Shivaji Ganesan and Nagesh, with altered dialogues taking aim at the new ministers.
@prathibhatweets takes us through the report.
#WATCH | கோவை தொண்டாமுத்தூர் அருகே ஷோ ரூமில் நுழைந்து, இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்ற தவெக நிர்வாகி.
கணவருக்கு தவெகவில் பொறுப்பு வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் ஷோ ரூமில் நுழைந்து அத்துமீறியதாக வீடியோ வெளியிட்ட நிலையில��� நடந்தது என்ன என விளக்கம்.
#SunNews | #TVKVijay | #Coimbatore
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி ராகுல் ��ாந்தி அகிலேஷ் யாதவ் என அனைத்து தலைவர்களும் செல்லும் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய்
இப்படி சென்ற ஒரே தலைவரும் முதல்வர் விஜய் தான்!
Normal People Vs Vijay Fans | கோபிநாத்தை அசரவைத்த விஜய் ரசிகர்கள்! 💥
கேட்ட கேள்விக்கான பதில் கிடைக்காமல் ஷாக் ஆன கோபிநாத்! 😲
#VijayFans#NeeyaNaana#Gopinath
#WATCH | "ஏலக்கா���் ஏற்றி வந்த லாரி உள்ளே கடலை மூட்டை இருந்தது.. இன்சூரன்ஸ் க்ளைம் செய்வதற்காகவே திட்டமிட்டு இந்த சதி நடத்தப்பட்டுள்ளது.."
மதுரை செக்கனூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மனைவி பரபரப்பு பேட்டி.
#SunNews | #Balakrishnan | #Madurai
ஒரே ஒரு ஓட்டு
நாட்டை நடுத்தெருவுக்கு இழுத்து கொண்டு விட்டிருக்கு
இதுக்கு முழுக்க முழுக்க காரணம் கல்லூரி மாணவ மாணவிகளை தான்
சொல்வேன்
Instagram யில் மூழ்கி
நாட்டு நடப்பு என்னான்னு
தெரியாம அப்பா அம்மாவை
மிரட்டி வாக்களிக்க வைத்தார்கள்
விளைவு எங்கே பார்த்தாலு��்
துப்புறாங்க
20வருசமா show நடத்துறாரு மனுசன்.. முதல் முறையா அடுத்து இந்த ஜென்மங்க கிட்ட என்ன பேசுறதுனு புரியாம shock ஆகி நின்னுட்டாரு
இது ஒரு show மட்டும் இல்ல.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட நிலையும் அப்படி தான் இருக்கு
அடுத்து என்ன பண்றதுனு புரியாம தான் தமிழ்நாடே தற்குறிகிட்ட மாட்டி தவிக்குது