"முதலமைச���சரின் பெயரையே சரியாக குறிப்பிட முடியாத நிலை. அதிகாரப்பூர்வ பக்கங்களில் கூட இவ்வளவு அலட்சியமா?"
அல்லது
"ஒரே அரசின் இரண்டு அதிகாரப்பூர்வ பதிவுகள்... ஆனால் இரண்டு வெவ்வேறு பெயர்கள். இதுதான் தகவல் சரிபார்ப்பின் தரமா?"
அல்லது
"CM ஸ்டாலினா? ஜ��சப் விஜயா? 😂😂 @mkstalin
"முதலமைச்சரின் பெயரையே சரியாக குறிப்பிட முடியாத நிலை. அதிகாரப்பூர்வ பக்கங்களில் கூட இவ்வளவு அலட்சியமா?"
அல்லது
"ஒரே அரசின் இரண்டு அதிகாரப்பூர்வ பதிவுக���்... ஆனால் இரண்டு வெவ்வேறு பெயர்கள். இதுதான் தகவல் சரிபார்ப்பின் தரமா?"
அல்லது
"CM ஸ்டாலினா? ஜோசப் விஜயா? 😂😂 @mkstalin
சென்னை மற்றும் புற���கர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்���ன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்