"முண்டியடித்த கூட்டத்தால் காரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த விஜய்.. தாங்கி பிடித்த பாதுகாவலர்கள்".. மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய போது நடந்த சம்பவம்..!
#Chennai | #TVK | #TVKVijay | #Vijay | #PolimerNews