தி.மு. கழகத்தின் கொள்கைப் பட்டாளமான @dmk_youthwing-ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை இன்றைய தினம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடத்தினோம்.
இளைஞர் அணியை வளர்த்தெடுத்து வழிகாட்டிக் கொண்டிருக்கும் எங்கள் சீனியரான கழகத் தலைவர் @mkstalin அவர்கள், ‘தோல்வி கண்டு துவளாமல், விழுந்த வேகத்தில் உற்சாகமாக எழுந்து, மக்கள் பணியாற்ற வேண்டுமென’ ஜூனியர்களாகிய எங்களிடையே சிறப்புரை ஆற்றினார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் கரம் பற்றி அவரின் கட்டளைகளை நிறைவேற்றக் கழக இளைஞர் அணி என்றும் துடிப்போடு செயல்படும்!
#DMKYW
@Joel_Dmk@Inba_AN_Ragu@ilaiyadmk@keprakashdmk@AbdulmalikDmk@Prabhugajendran@pssrinivasandmk@GprMadurai@C_ANAND_KUMAR
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறை இன்று நாம் உரையாற்றி�� நிலையில், கழகத்தலைவர் @mkstalin அவர்களை அண்ணா அறிவாலய��்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலை���ரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊ���கமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களுக்குமான வளர்ச்சி எனும் திராவிட மாடல் கொள்கையின் படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ��ளர்ச்சிக்கு, தோட்டக்கலைக் கல்லூரி, ஜுஜுவாடி தொழிற்கூட வளாகம், நாலெட்ஜ் காரிடார், நகர்ப்புறப் பூங்கா திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின் இணைப்புகள்… என பல நவீன வளர்ச்சித்திட்டங்களை வழங்கியிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
அடுத்து அமையவிருக்கும் #DravidianModel 2.0-விலும் இத்தகைய வளர்ச்சித்திட்டங்கள் தொடரும். கிருஷ்ணகிரி மென்மேலும் வளரும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்பத்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட��டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் ��ரசு அமைய, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
5 ஆண்டுக்கால திராவிட மாடல் அரசின் திட்டங்களால், கல்வி - வேலைவாய்ப்பு… மூலம் #வெல்லும்_தமிழ்_பெண்கள்-ஐ உருவாக்கிய நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, வரும் 2026-லும் வெல்லவைக்க தமிழ்நாட்டு மகளிர் தயாராகிவிட்டனர்.
டெல்டாவில் ஓங்கி ஒலி��்த, மகளிரின் ஆதரவுக்குரல், தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும். மகளிர் நலத்திட்டங்கள�� #திராவிடமாடல் 2.o-விலும் தொடரட்டும்!
தமிழ்நாட்டின் மரபுகளை - மாண்புகளை சிதைக்க, உரிமைகளைப் பறிக்க யார் நினைத்தாலும், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு அடிபணியாது! மாநிலத்தின் தன்மானம் காக்க, அனைத்துவித சர்வாதிகாரத்துக்கு எதிராகவும், தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!