@Anbil_Mahesh@Udhaystalin@DMKITwing நாங்கள் பல மாதங்களாக கோரிக்கை வைத்து வருகிறோம், பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை அதிகரித்து தரும்படி,(BT/BRTE2024)
எங்களை அவ்வாறு சொல்ல வையுங்கள்... திராவிடத்தால் வாழ்ந்தோம் என்று.......
@Anbil_Mahesh@mkstalin@MMathivadhani நாங்கள் பல மாதங்களாக கோரிக்கை வைத்து வருகிறோம், பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை அதிகரித்து தரும்படி,(BT/BRTE2024)w