தமிழ்நாடு முழுவதும் ஊரே காரி துப்பிட்டு இருக்கு...
🔥மதுரை மீனாட்சி.
🔥மின்தடை to பல மணிநேரம் மின்வெட்டு.
🔥டெங்கு நோய் பரவலும், இறப்பும்.
🔥கொலை கொலையா போயிட்டே இருக்கு!
காலம் டெய்லி தூக்கி போட்டு பதில் சொல்லிட்டு இருக்கு!
😍😍😍😍
1988 song in 2026 weddings ❤️🌹🌹🌹
ஒவ்வொரு தலைவர் வெறியனின் வாழ்விலும் அனைத்து இன்ப துன்பத்திலும் தலைவர் நிறைந்திருப்பார்
தலைவரின் பாடல்கள் இல்லாமல் எந்த ஒரு திருமணமும் நடைபெற்றதை
நான் கண்டதே இல்லை 🙏
தலைவா நீ வாழும்
காலத்தில் நானும் வாழ்கிறேன்
I love you Thalaiva ♥️🙏