@maathorubhagan அவரு trillionaire ஆனதால யாருக்கு என்ன நன்மை.. போகும் போது தூக்கிட்டா போக போறாரு..
இங்க சாமி இல்லை னு சொன்னவனெல்லாம் தங்க தட்டுலயா சாப்பிடறாங்க..
@senthazalravi அது வரைக்கும் பாஜக எதிர்ப்பு அரசியல் செஞ்சிட்டு திடீர்னு அவுங்க கூட ஆட்சி ல இணைஞ்சா அப்புறம் எந்த முகத்தை வச்சுக்கிட்டு இங்க ஓட்டு கேட்டு வர முடியும்.. பிஞ்ச வெளக்கமார் ல அடிப்பாங்களே..
நேஷனல் பாலிடிக்ஸ் விட லோக்கல் தான் உங்களுக்கு முக்கியம்.. எதோ தியாகி range க்கு பேசறீங்களே..
@CTR_Nirmalkumar pls plan better; dmk/admk did this mistake in the past; not anticipating a progressive future, which resulted in planned power cuts; get new power generation plans and implement them in 1-2 years; 10008 is not far away DOT
@tamilravi அப்படி முடியும் னா எதுக்கு 5வருஷம் ஸ்டாலினை cm ஆக விடணும்.. எடப்பாடிய மறுபடி கொண்டு வந்திருக்கலாமே.. ஏன் செய்யல..
இப்போ விஜய் க்கு வந்த அதே நம்பர அதிமுக ஜெயிச்சதா காட்டி இருந்தா யார் மறுக்க/தடுக்க முடியும்..
@PttvNewsX Thank you modi ji.. U really deserve a break now.. Pls take care of ur health..
Thank you amit ji for reminding us that modi needs a break :P
@PttvNewsX அவரு ஒரு நாள் தான தோத்தாரு.. அப்போ அன்னிக்கி மக்கள் ஜெயிச்சதா தான அர்த்தம். அப்படினா அவரு ஒரு நாள் தோத்துட்டாரு, மக்கள் 364 நாள் தோத்துட்டாங்க.. இந்த கணக்கு தான் சரி.. பல்லவிய மாத்துங்க புலவரே
@shafeeqkwt@mkstalin அந்த காலத்துல லாம் இந்த மாதிரி பெரிய பொறுப்பு ல இருந்து retire ஆகிட்டா அவுங்க மனசு ஒத்துக்காது.. தினமும் அதையே நினைச்சு புலம்புவாங்க, அந்த mental trauma இருந்து வெளில வர தினசரி இந்த மாதிரி ஏதாவது செய்வாங்க.. அவரும் நம்ம இன்னும் மதிப்போட தான் இருக்கோம் னு நம்புவாரு.