🕚 12 hours of CBI raids at the Punjab CM’s camp office
❌ Not even irregularalities worth 12 paise found
✅ 12 years of BJP’s masterclass in targeting Punjab.
@anuragdhanda@DevenderYadav_
தமிழக ஆம் ஆத்மி கட்சி கண்டனம்
ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடிய தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை கைது செய்திருப்பதற்கு தமிழக ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆட்சியில் சமையல் எண்ணெய் கொள்முதல் விலை ₹143.91/லிட் தற்போதைய தவெக ஆட்சியில் ₹155/லிட்
லிட்டருக்கு ₹11.09 அதிகம் கொடுத்து ஏன் கொள்முதல்?
மக்க���் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயில்கூட இவ்வளவு விலை வித்தியாசம் ஏன்?
உணவுப் பொருளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.
आज सभी female students अपनी सेफ्टी को लेकर चिंतित हैं। और सरकार क्या कर रही है? ज्ञान दे रही है। शाम के बाद घर से बाहर मत निकलो। अरे सरकार! अपना काम करो। सुरक्षा का इंतज��ाम करो।
சட்டம் ஒழுங்கு குறித்து தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்���ிய நேரம் இது.
மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான உறுதியை அரசு வழங்க வேண்டும்.
குற்றங்களைத் தடுக்க கடுமையான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
தமிழக மக்களின் பாதுகாப்பே முதன்மை!
#AAPTN #LawAndOrder #TamilNadu
டெல்லியில் மாணவிகளுக்கான மிதிவண்டிகள் தலா ₹7,000-க்கு கொள்முதல்; சந்தை விலை சுமார் ₹4,000 என ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு. 1.3 லட்சம் மிதிவண்டிகளில் சுமார் ₹40 கோடி முறைகேடு நடந்ததா? டெண்டர் விவரங்களை வெளியிட்டு பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்! �
The Tamil Nadu government must answer for the growing fear over violent crime. Speeches cannot keep people safe. AAP Tamil Nadu demands swift investigations, firm action against those responsible, and a clear public account of how the government will protect lives.
The Tamil Nadu government must answer for the growing fear over violent crime. Speeches cannot keep people safe. AAP Tamil Nadu demands swift investigations, firm action against those responsible, and a clear public account of how the government will protect lives.
ஆவின் பால் தட்டுப்பாடு!
ஈரோடு மக்கள் கடும் அதிருப்தி!
ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதி!
கூடுதல் விலைக்கு தனியார் பால் வாங்கும் நிலை!
தடையின்றி ஆவின் பால் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! #aavinmilk
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முதற்கட்ட ஒப்புதல் அரசாணை வெளியானதாக கூறப்படும் நிலையில், “முதலமைச்சர் விஜய் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று ஆதவ் அர்ஜுனா கூறுவது எப்படி?
ஆதவ் அர்ஜுனாவின் வாயைத் திறந்தால் பொய் தான்!"
-தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி கேள்வி
Jagga Singh is not a whistleblower, say Namol villagers - but a drug peddler.
Villagers say he confronted on the 7th. The village stands united against drugs. @PankajSinghAAP@vasigaran20@anuragdhanda
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே,
உங்கள் டேபிளில் உள��ள
3 ஊழல் கோப்புகளை இன்னும் திறக்காதது ஏன்?
“ஊழலை ஒழிப்போம்” என்று சொல்லும் முதலமைச்சரே, உங்கள் டேபிளில் உள்ள 3 ஊழல் கோப்புகளை இன்றே திறப்பீர்களா? இல்லையா?
தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி கேள்வி?
A proud moment for India! 🥇🇮🇳 Congratulations to our women’s cricket team on winning Asian Games gold. Special congratulations to Tamil Nadu’s Gunalan Kamalini! May this victory inspire more young women to pursue their dreams in sport. 🏏
— AAP Tamil Nadu
நமது திறமையான விஞ்ஞானிகளை இந்தியாவிலேயே தக்கவைக்க வேண்டும்
ஆராய்ச்சி வாய்ப்புகள், பணிச்சூழல், திறமையான மனிதவளத்தை தக்கவைத்தல் ஆகியவை இந்தியாவின் விண்வெளி எதிர்காலத்திற்கு முக்கியமானவை.
ISROவின் வலிமை குறையாமல் இந்தியாவின் விண்வெளித் திறன் மேலும் வலுப்பெற வேண்டும்
#AAPTamilNadu
Name : Maithli Thakur (Bihar MLA)
Net Worth : ₹ 4 Cr (as per election Affidavit)
CAR : ₹13 Cr (Rolls Royce)
How ??????
Dear @IncomeTaxIndia please scrutinize his income.
Why only harassing common citizen ??? Take Strict action on this MLA.
బిగ్ బ్రేకింగ్ న్యూస్
నాగోల్లో మర్డర్ చేసింది మంత్రి తుమ్మల అనుచరుడే
ఏ మాత్రం ��యం లేకుండా "ప్రభుత్వ వాహనం" అని బోర్డు ఉన్న కారులో వచ్చి హత్య
నాగోల్ హత్య కేసులో బయటపడ్డ సంచలన విషయాలు
ప్రధాన నిందితుడు జేకే మహేష్ మంత్రి తుమ్మల నాగేశ్వరరావు అనుచరుడిగా గుర్తింపు
నాగోల్ పోలీస్ స్టేషన్ పరిధిలో సోమవారం జరిగిన దారుణ హత్య ఘటనలో ప్రధాన నిందితుడు జేకే మహేష్.. తుమ్మల నాగేశ్వరరావు అనుచరుడిగా గుర్తింపు
తుమ్మల నాగేశ్వరరావు కొడుకు యుగంధర్కు అనుచరుడిగా ఉంటూ, రౌడీ షీటర్గా చలామణి అవుతున్న ప్రధాన నిందితుడు జె.కె. మహేష్
దీపదాస్ మున్షీ ఆధ్వర్యంలో, మైనంపల్లి హనుమంతరావుతో కలిసి కాంగ్రెస్ పార్టీలో చేరిన నిందితుడు
"ప్రభుత్వ వాహనం" అని బోర్డు ఉన్న వాహనంలో వచ్చి హత్య చేసినట్టు నిర్ధారణ
కాంగ్రెస్ నాయకుడు మువ్వా విజయ్ బాబుతో కూడా సన్నిహితంగా ఉంటాడని, కాంగ్రెస్ నాయకులతో కలిసి రౌడీ రాజక��యాలు చేస్తాడని సమాచారం
సోషల్ మీడియాలో హల్చల్ చేస్తున్న ఫోటోలు