தமிழக முதல்வருக்கு நன்றி!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் @mkstalin அவர்கள் தன் சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.கோவி செழியன் அவர்களை கடந்த 2/10/2025 தஞ்சையில் தஞ்சாவூரில் காலமான (ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு வசீகரன் அவர்களுடைய தாயார்)
உடலுக்கு அஞ்சலி செலுத்திட அனுப்பியிருந்தார்கள்.
அமைச்சருடன் தஞ்சாவூர் திமுக மாவட்ட செயலாளர் மற்றும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான திரு துரை சந்திரசேகரன் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு டி கே ஜி நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சியின் மேயர் திரு.சன் ராமநாதன், துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம் பூபதி உடன் வந்திருந்தனர்.
@kovichezhiyan@durai944
@tkgneela
@sunramanathan_@anjugam_dr@arivalayam@DMKITwing
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் படுகாயமடைந்து, கரூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் முழு குணமடைந்து விரைவில் வீடு திரும்ப விழைகிறேன்.
வெளிநாடு பயணத்தின் வெற்றியை சாத்தியப்படுத்தியும் நிச்சயம் காட்டுவார் மு.க.ஸ்டாலின்!
ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் நம்பிக்கை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனி இங்கிலாந்து நாட்டிற்கு ஒரு வர்த்தக பயணம் மேற்கொண்டுவிட்டு இன்று நாடு திரும்பி இருக்கிறார்,
தமிழ்நாட்டு ஆண்ட அனைத்து முதலமைச்சர்கள் செய்யாத சாதனைகளை செய்திருக்கிறார் அவருடைய இந்த பயணம் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது.
இந்த வெற்றி பயணத்தில் தமிழகத்திற்கு முதலீடாக முதலீட்டு தொகையாக 15 லட்சத்து 51 ஆயிரத்து ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார்,
இதனால் 17,613 பேர் வேலைவாய்ப்பை பெறுகின்ற ஒரு சூழலையும் உருவாக்கி இருக்கிறார்
மேலும் 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது.
இதோடு மிகப் பெரும் 10 தொழில் நிறுவனங்கள் இங்கே தமிழகத்தில் முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
உயர்கல்வி மற்றும் சிறு தொழில்களில் 6 நிறுவனங்கள் தமிழகத்தோடு இணைந்து செயலாற்ற போவதாகவும் முதல்வர் சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான 17 நிறுவனங்கள் மற்ற மாநிலங்களை நோக்கிச் செல்லாமல் தமிழகத்திலேயே தன்னுடைய தொழில் உருவாக்கத்தை விரிவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இப்படி ஒரு வெளிநாடு பயணத்தை மேற்கொண்டார் அதற்கான எந்த தீர்வுகளும் கிடைத்ததாகா அவர் ஆட்சி காலத்தில் தெரியவில்லை.
திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும்
தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள்
இந்த பயணத்தின் வெற்றியை
சாத்தியப்படுத்தியும் நிச்சயம் காட்டுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இங்கனம்
வசீகரன்
மாநிலத் தலைவர்
ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு @mkstalin@arivalayam@DMKITwing@sathiyamnews@KalaingarTV@Kalaignarnews@SunTV@sunnewstamil@polimernews@ANI@ThanthiTV@ArvindKejriwal@PankajSinghAAP@SandeepPathak04@pankajgupta@News18TamilNadu@timesofindia@the_hindu@IndianExpress@dinathanthi@DinamaniDaily@DinakaranNews@BhagwantMann@Udhaystalin@PWilsonDMK@TRBRajaa@TThenarasu@Subramanian_ma@sivasankar1ss@KanimozhiDMK
Birthday wishes to Aam Aadmi Party National Convenor Thiru. @ArvindKejriwal. His commitment to fighting the Union government’s dictatorial tendencies and his service to the people of Delhi are commendable. Wishing him success in all his endeavours.
#இல_கணேசன்_மறைவு!
ஆம் ஆத்மி வசீகரன் இரங்கல்!!
நாகாலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநரும் என்னுடைய நீண்ட கால நண்பருமான திரு.இல.கணேசன் அவர்களின் திடீர் மறைவு என்னை மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அவரது கண்ணியமான பேச்சும் எளிமையும் அவரை உச்சத்திற்கே கொண்டு சென்றது. மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் நட்பு பாராட்டும் சிறப்பு மிக்க மாமனிதர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் அவரது நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல். @BjpTamilnadu2@NainarBJP@narendramodi@AmitShah@DrTamilisai4BJP@annamalai_k
Happy Birthday @ArvindKejriwal
Mr.Aravind Kejriwal, is the only tall leader in India who formed AamAadmiParty in first year and captured the Delhi state in the next year.
He created world -class government schools which is topper than private schools in Delhi. It helped all common and poor people and saved the Delhi people from paying fees
He gave free and good hospitals than the private hospitals.
He created several small hospitals (Mohalla Clinics)in every one kilometer in Delhi.
He was the first given free buses for women in India.
He gave free electricity to 200 units in Delhi and 300 units in Punjab.
For Supporting senior citizes paid ₹2500/-.each every month
20000 liters of free drinking water given by pipeline to each household.
Other than this numerous numbers of good projects given for the people.
With the creation of the AAP model government for the common people in Delhi then Punjab, he has set foot in Kashmir, Gujarat and Goa with a victory, now AamAadmiParty steps in all states of India.
Long live @ArvindKejriwal
Vasigaran
President
AamAadmiParty
Tamil Nadu
@AamAadmiParty@AAPDelhi@SandeepPathak04@AAPTN@pankajgupta@PankajSinghAAP
#tollgate
விதியை மீறி பரனுர் டோல் கேட்டில் வசூல்.. மத்திய அமைச்சர் ஒப்புதல்
திமுக எம்பி கேள்வியால் வந்த உண்மை!
டோல்கேட்டுகளை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!
ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் வலியுறுத்தல்!
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி ரூ.28.54 கோடிக்கு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் 60 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்ட திமுக எம்பி வில்சனின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். மத்திய அமைச்சர் சொன்ன இந்த பதிலால் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற
வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டுகள் உள்ளன. கார், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் டோல்கேட்டில் பணம் செலுத்தி செல்கின்றன. இந்த கட்டணம் என்பது நெடுஞ்சாலை பராமரிப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 64 டோல்கேட்டுகள் உள்ளன. இதில் பல டோல்கேட்டுகளில் விதிகளை மீறி பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பணம் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் திமுக எம்பி கேட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் இணை அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா பதிலளித்துள்ளார்.
அதாவது அந்த வினாவில் இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் டோல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். டோல் கேட்டுகளை அகற்ற வேண்டும்
உதாரணமாக சென்னையில் பரனூர் டோல்கேட்டில் கிட்டத்தட்ட முதலீட்டுக்கு மேல் ரூ.28.54 கோடிக்கு லாபம் ஈட்டி உள்ளனர். முதலீட்டை தாண்டி வசூல் செய்துவிட்டனர். அதனால் 2008 ம் ஆண்டு விதிகளின்படி 60 சதவீத தள்ளுபடி கொடுக்க வேண்டும். ஆனால் இன்னும் அந்த டோல் கேட்டில் இன்னும் 100 சதவிகிதம் சுங்கக்கட்டணம் வசூல் செய்கின்றனர்
அதுதவிர கார்ப்பரேஷன் லிமிட்டுகளில் 10 கிலோமீட்டர் சுற்றளவில் 5 டோல்கேட்டுகள் உள்ளன. அதேபோல் 20 டோல்கேட்டுகள் 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ளது. 2008 விதியின் படி 60 கிலோமீட்டருக்குள் ஒரு டோல்கேட் இருக்கும்போது இன்னொரு டோல்கேட் இருக்க கூடாது .
அந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா பதில் என்னவென்றால் 60 கிலோமீட்டருக்குள் இன்னொரு டோல்கேட்டை வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் இது ஏற்கனவே மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி 60 கிலோமீட்டருக்குள் இன்னொரு டோல்பிளாசா இருந்தால் அகற்றுவோம் என்று நாடாளுமன்றத்தில் ஏற்கனவே உறுதி மொழியளித்துள்ளார்.
ஆனால் இந்த அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பை மீறி ஒவ்வொரு 60 கிமிக்கு உள்ளேயும் டோல்கேட் அமைக்கலாம் என்று கூறியுள்ளார்.
அதேபோல் பரனூர் டோல்கேட்டில் ரூ.28.54 கோடி லாபம் ஈட்டியுள்ளீர்கள். அதற்கு 40 சதவீதம் அளவில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேள்விக்கு அவர், ரூ.28.54 கோடி உள்பட வரக்கூடிய பணத்தை Consolidate Funds of India-ல் கட்டிவிட்டோம். இதுபோல் கூடுதல் பணம் வந்தால் கன்சாலிடேட் பண்ட்ஸ் ஆப் இந்தியாவில் கட்டலாம். நாங்கள் அதனை குறைக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதில் ஒன்றை மட்டும் அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா
ஒப்புக்கொண்டுள்ளார் அதாவது செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் டோல்கேட்டில் மட்டும் ரூ.28.54 கோடி லாபம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேவேளையில் அவர் அப்படி கூறுவது சரியில்லை ஏனென்றால் 2008 விதி 6ன்படி ஒருமுறை சாலை பராமரிப்புக்கான முதலீட்டு பணம் வசூல் செய்துவிட்டால் 60 சதவீதம் தள்ளுபடி கொடுத்து 40 சதவீதம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று விதி உள்ளது.
இதனை சுட்டிக்காட்டியும் கூட விதி மீறிய இந்த பதிலை அளித்துள்ளார் என்பது அமைச்சரின் ஆனவத்தையே காட்டுகிறது.
மக்களிடம் ஜிஎஸ்டி வரி, பொருளுக்கு வரி, வாகனம் வாங்கும் போது வரி, ஆண்டு தோறும் வாகன சாலை வரி, போததற்கு டோல்கேட்டு வரி என்று மத்திய அரசு அடாவடியாக மக்களிடம் வரி வசூல் செய்கிறது.
இவ்வளவு வரிகளும் மக்கள் வாங்கும் பொருட்களின் மீதே சுமத்தப்படும் இதனால் விலைவாசிகள் மிக உயர்ந்துள்ளது மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். ஆகவே சட்ட விதிகளை மீறி செயல்படும் மத்திய அரசின் கொள்ளை கூடாரமாக திகழும் அணைத்து டோல்கேட்டு இழுத்து மூடும்வரை மக்கள் நலன் கருதி அணைத்து அரசியல் கட்சிகளும் பொது நல விரும்பிகளும் போராட வேண்டும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறன்.
வசீகரன்
மாநில தலைவர்
ஆம் ஆத்மி கட்சி
தமிழ்நாடு.
@arivalayam@mkstalin@INCTamilNadu@Udhaystalin@thirumaofficial@PWilsonDMK@CpiTamilnadu@cpimtn@SPK_TNCC@Kalaignarnews@sunnewstamil@polimernews@PTI_News@news7tamil@BBCWorld@News18TamilNadu@NewsTamilTV24x7@ThanthiTV@thatsTamil@ANI@velichamtvtamil@velmuruganmla
I will strengthen my campaign to get not only the votes of Tamils living in Karnataka but also the votes of Kannadas to vote for the broom symbol.Thanks to @ArvindKejriwal and AAP National leaders for selected me as a star campaigner @DrSandeepPathak@pankajgupta@SanjayAzadSln