தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சவுகார் ஜானகியின் வயது 94. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நடிகை சவுகார் ஜானகி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வசீகரன்
மாநில தலைவர்
ஆம் ஆத்மி கட்சி
தமிநாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களுக்கு தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வசீகரன்
மாநில தலைவர்
ஆம் ஆத்மி கட்சி
தமிழ்நாடு.
@thirumaofficial@VCKofficial_@VckBalaji@ravikumar186894
#EVM_Fraud
An explanatory meeting was held today in Chennai on behalf of the Indian People's Suffrage Movement to explain how the Election Commission commits fraud in electronic voting machines.
Scientist Mr. Ponraj Journalist Mr.Ayyanathan explained with research evidence, in which Aam Aadmi Party state president Vasigaran spoke. Retired professors of many universities and public welfare activists participated in this.
@ArvindKejriwal@pankajgupta@SanjayAzadSln@PankajSinghAAP@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@manickamtagore @tholthirumavalavan #ballotpaper #avoidEVM #NoEVM
தமிழக பட்ஜெடில் தமிழ் புறக்கணிப்பு!
திட்டங்களில் அறிவித்த ஆங்கில பெயர்களை உடனே தமிழில் மாற்ற வேண்டும்!!
ஆம்ஆத்மிகட்சி தமிழக தலைவர் வசீகரன்
தமிழக அரசிற்கு வலியுறுத்தல் !
எளிய மக்களுக்குப் புரியும் ஆட்சி என்றால் அது கிராமப்புற எளிய மக்களுக்கும், கடைக்கோடி சாமானியனுக்கும் புரியும் வகையில் அரசின் அறிவிப்புகள் அனைத்தும் முழுமையாகத் தமிழில் மட்டுமே அமைய வேண்டும்.
ஆனால் நேற்று வெளியான தமிழக பட்ஜெடில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது
மிகவும் வேதனையானது.
❌ அரசே அறிவித்த பெயர்கள் ✅ நாம் முன்வைக்கும் எளிய தமிழ்ப் பெயர்கள்
🛑 Thai Care 👉 ✅ தாய் அரவணைப்பு
🛑 Super Clean 👉 ✅ நம் தூய்மை
🛑 Super Campus Scheme 👉 ✅ நம் வளாகம்
🛑 AI Governance Platform 👉 ✅ நுண்ணறிவு ஆட்சித் தளம்
🛑 Namma Salai App 👉 ✅ நம் சாலை செயலி
🛑 Affordable Housing Scheme 👉 ✅ நம் வீடு திட்டம்
🛑 Interest Subsidy Scheme 👉 ✅ வட்டி மானியத் திட்டம்
அரசு அறிவிக்கும் ஒவ்வொரு திட்டத்தின் முதன்மைப் பெயரும் தூய தமிழில்தான் இருக்க வேண்டும்.
ஆங்கிலப் பெயர்களைத் தவிர்த்து, தமிழ் பெயரையே அதிகாரப்பூர்வ அரசாணையில் நடைமுறைப்படுத்த வேண்டும். கிராமப்புற எளிய மக்களுக்கும், கடைக்கோடி சாமானியனுக்கும் புரியும் வகையில் அரசு அறிவிப்புகள் அனைத்தும் முழுமையாகத் தமிழில் மட்டுமே இருந்தால் வேண்டும்.
"மக்களுக்கான ஆட்சி என்றால் மக்கள் மொழியில் இருக்க வேண்டும் ஆங்கிலத்தில் அறிவித்த திட்டங்களின் பெயர்களை உடனே தமிழில் மாற்றிட வேண்டும் தமிழ் மொழி காக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இங்கனம்
வசீகரன்
மாநில தலைவர்
ஆம் ஆத்மி கட்சி
தமிழ்நாடு
6/08/2026 @CMOTamilnadu@TVKVijayHQ@bussyanand@aadhavarjuna @CTNirmalkumar @tholthirumavalavan @Udhaystalin@arivalayam@mkstalin@AamAadmiParty@AAPTN@arvindkejriwal #CMOTamilnadu #TVKVijayHQ #BussyAnand #Sengottaiyan #aadhavarjuna
#AAM_AADMI_PARTY #தமிழ்நாடு_அரசே #தமிழ்மொழியை_சிதைக்காதீர் #தமிழில்திட்டப்பெயர்கள் #தாய்அரவணைப்பு #நம்தூய்மை #நம்வளாகம் #நம்வீடு #தமிழ்_ஆட்சி_மொழி #தமிழ்நாடு_பட்ஜெட்2026 #தமிழ்_வாழ்க
நீதிமன்ற உத்தரவை மீறி
உதயநிதியை அவசரகயில் கைது ஏன்?
ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் கண்டனம்!
எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி அவர்கள் நேற்று தஞ்சாவூரில் பேசிய கருத்துக்கு அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்து உள்ளது.
நாளை மிக முக்கியமான சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம் துவங்க உள்ள நிலையில் திரு உதயநிதி (எதிர்க்கட்சித் தலைவர்) அவர்களை கைது செய்திருப்பது அது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது.
ஆனால் திரு உதயநிதி ஸ்டாலின் யார் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை,
பெண்களுக்கு எதிராக யார் பேசினாலும் குற்றம் தான்.
அதற்கு நீதிமன்றம் தான் தகுந்த நடவடிக்கைகளை முறையே எடுக்க வேண்டும். நீதிமன்ற சட்டப்படி தான் அரசும் காவல்துறையும் செயல்பட வேண்டும்.
ஆனால் நீதிமன்றம் இன்று பகல் 12 மணி வரை திரு உதயநிதியை கைது செய்ய வேண்டாம் என்று சொல்லியும் முன்கூட்டியே அவசர கதியில் கைது செய்திருப்பது என்பது சரியானது அல்ல.
இது காவல் துறைறையின் நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
அரசியல் தலைவர்கள் பொதுவாழ்வில் இருப்பவர்கள் கவனத்துடனும் கண்ணியத்துடனும் சொற்களை பயன்ப்படுத்துவது அவசியம், அதே நேரத்தில் அரசியல் பழி வாங்கும் நோக்கில் அரசின் செயல்பாடுகள் காவல் துறையின் முன்னெடுப்புகள் இருத்தல் கூடாது.

Tamil Nadu Union of Journalists President Mr.Purushothaman passed away recently.
Tamil Nadu Union of Journalists organized a மெமோரில் event for him yesterday evening at Perampur in Chennai.
On this occasion Aam Aadmi Party State President Vasigaran participated.
State Secretary of the Communist Party of India, Mr.Veerapandian,
Communist Party of India (Marxist) State Secretary Mr. Shanmugam,
DMK Senior Spokesperson Mr. D.K.S.Elangovan
And many journalists participated. @ArvindKejriwal@pankajgupta@PankajSinghAAP@SanjayAzadSln@CPItnOfficial@cpimltamilnadu@tncpim@arivalayam@CMOTamilnadu@tvkvijay@AdhavArjuna #bussyanand #tuj
#jounalists #media
மாண்புமிகு பிரதமரே, இந்த நாட்டின் குழந்தைகள் கேட்பது தரமான கல்வி மட்டுமே. அவர்களின் குரலை அடக்கி உங்கள் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது. அவர்கள் எதிர்பார்ப்பது ஒடுக்குமுறை அல்ல; பொறுப்பும் நல்ல கல்வியும் தான்.