President, Tamilnadu Congress Committee.
MP for Virudhunagar (3rd term), Whip of the Congress in the Lok Sabha.
INC -Inclusive, centrist, welfare + democracy.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழா — ஒரு வார மக்கள் இயக்கம்
அன்புடன் வணக்கம்,
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 13.07.2026 முதல் 19.07.2026 வரை ஒரு வார கால சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெருந்தலைவரின் புகழுக்கு மரியாதை செலுத்துவதோடு, “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” என்ற ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கமும் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.
📅 ஜூலை 13 (திங்கட்கிழமை) மாலை 5 மணி சென்னை
மெரினா கடற்கரையில் பெருந்தலைவர் காமராஜரின் உலக சாதனை மணல் சிற்பம் திறந்து வைக்கப்படுகிறது. அமைச்சர் திரு. எஸ். ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் திரு
கேவி.தங்கபாலு, தி ரு.கேஎஸ்
அழகிரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரவீன் சக்ரவர்த்தி, விஜய் வசந்த், சசிகாந்த் செந்தில், எம்.கே. விஷ்ணு பிரசாத், சுதா ராமகிருஷ்ணன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ்,அறிவழகன் திரவியம் கலந்து கொள்கிறார்கள். இந்த மணல் சிற்பம் ஜூலை 19 வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
📅 ஜூலை 15 (புதன்கிழமை) — மாநிலம் முழுவதும்
காலை 10.00 மணிக்கு, மாவட்டம், வட்டம், நகரம் மற்றும் கிராமம் என அனைத்து நிலைகளிலும் பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு (சிலை இல்லாத இடங்களில் திருவுருவப் படத்திற்கு) மாலை அணிவித்து, மலர் மற்றும் மின் அலங்காரங்களுடன் மரியாதை செலுத்தப்படும்.
மாலை நேரத்தில் மாநிலம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பெருந்தலைவரின் சாதனைகள் மக்களிடம் எடுத்துரைக்கப்படும். அதனுடன், “கைரேகைப் பதிவு” மூலம் லஞ்சம் கொடுக்கமாட்டோம், வாங்கமாட்டோம் என்ற மக்கள் உறுதிமொழி விழிப்புணர்வு இயக்கமும் நடைபெறும்.
மேலும்,
திருவானந்ததுறை நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்துதல்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” இயக்கத் தொடக்க பொதுக்கூட்டம் (அமைச்சர்கள் திரு. எஸ். ராஜேஷ்குமார், திரு. பெ. விஸ்வநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்பு),
சென்னை பல்லவன் சாலை காமராஜர் சிலை, தி.நகர் நினைவு இல்லம் மற்றும் சத்தியமூர்த்தி பவனில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
📅 ஜூலை 17–19 (வெள்ளி–ஞாயிறு)
மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஊழலுக்கு எதிரான கையெழுத்து மற்றும் கைரேகை உறுதிமொழி இயக்கம் நடைபெறும்.
📅 ஜூலை 19 (ஞாயிற்றுக்கிழமை) — மதுரை
விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜரின் பிரம்மாண்ட மனித உருவப் படைப்பு (Human Formation Portrait) அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ப. சிதம்பரம், அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சி. ராபர்ட் புரூஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அனைத்து மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சிகளில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று, மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், ஊடகங்களில் பரவலான வெளிப்பாட்டை உறுதி செய்திடவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#பெருந்தலைவர்காமராஜர்123 #லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர் #ஊழலற்றதமிழகம் #ஊழலற்றநிர்வாகம்உயர்ந்தஇந்தியா
அன்புடன்,
ப.மாணிக்கம் தாகூர், எம்.பி.
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
Madurai, Tamil Nadu: State Congress Committee President and MP Manickam Tagore says, "I express my gratitude to Congress President Mallikarjun Kharge and Rahul Gandhi. As far as I am concerned, this responsibility has been entrusted to me at a very crucial time. The Congress party is a partner in the ruling alliance, and two Congress ministers are part of the Cabinet. The upcoming Parliamentary election is extremely important. Our entire strategy will be focused on ensuring that Rahul Gandhi becomes the Prime Minister..."
'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவிற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்!
மத்தியில் பாஜகவிற்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் இபிஎஸ்-ன் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடியாரே! @EPSTamilNadu
VIDEO | Madurai: “BJP and RSS members are ‘hundi thieves’ who are doing politics by stealing temple funds, even Lord Ram has not been served justice under BJP's rule”, says Tamil Nadu Congress president Manickam Tagore (@manickamtagore).
(Full video available on PTI Videos - https://t.co/bIyFWTfmBd)
महाराष्ट्र TET का पेपर लीक हुआ, परीक्षा रद्द हुई। 6 लाख अभ्यर्थी अधर में। दो हफ्ते हो गए, नई तारीख़ का कोई अता-पता नहीं।
लीक करने वाले आज़ाद, सिस्टम बेदाग़ और सज़ा भुगत रहा है वो जिसने ईमानदारी से मेहनत की।
ये देश के कार्यरत और होने वाले शिक्षक हैं जिनके हाथ में भारत का भविष्य है - ये वही लोग हैं जिन्होंने साल दर साल तैयारी की, फॉर्म भरे, फीस दी, दूर-दराज के सेंटर तक गए। और अब बस इंतज़ार कर रहे हैं, बिना तारीख़, बिना जवाब।
मुख्यमंत्री जी - तीन चीज़ें, आज ही:
1. समय-सीमा : TET की नई तारीख़ अभी घोषित कीजिए।
2. जवाबदेही : लीक के ज़िम्मेदारों पर कार्रवाई हो, अभ्यर्थी पर नहीं।
3. भविष्य की रक्षा : जिनका साल इस लीक के कारण बर्बाद हुआ, उन्हें उम्र सीमा में छूट दी जाए।
गलती संस्था की, सज़ा अभ्यर्थी को - यह इंसाफ़ नहीं है।
17 जुलाई को देहरादून में मैं पेपर लीक के बढ़ते संकट पर आपसे विस्तार से बात करूंगा। अब समय आ गया है शिक्षा क्रांति का - ऐसी व्यवस्था बनाने का, जहां युवाओं को सिस्टम की नाकामी नहीं, अपनी मेहनत का फल मिले।
#ChhatronKiGoonj
தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் மூக்கை நுழைக்க வேண்டாம்! ❌
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல், பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை திணிக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
முன்பு ஆர்.என்.ரவி அவர்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதை போல, இப்போது புதிய ஆளுநரும் @lokbhavan_tn மூலம் அதே வேலையைத் தொடர்கிறார். மதுரை சர்க்யூட் ஹவுஸில் அதிகாரிகளை அழைத்து 'ஆய்வுக் கூட்டம்' நடத்த முயன்றது, இப்போது கல்வித் கொள்கையை திணிக்கப் பார்ப்பது என ஆளுநர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றன.
நீட் (#NEET), இந்தி திணிப்பு, இப்போது NEP என பாஜகவும் அதன் ஆளுநர்களும் தொடர்ந்து தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவே செயல்படுகிறார்கள்.
எங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை தமிழ்நாடு அரசே தீர்மானிக்கும்,
டெல்லி அல்ல!
#StopImposition
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விளக்கக் கூட்டம் | கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர்கள் திரு. எம்.சி. ரகு, திரு. எஸ். ஹரிஷ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி., காங்கிரஸ் எம்.பி.க்கள் திரு. விஜய் வசந்த், திரு. கிரிஸ்டோபர் திலக், திரு. கே. கோபிநாத், சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் திரு. ஜே. முகமது ஆரிப் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் திரு. கார்த்திக் தங்கபாலு, மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு. சின்னத்தம்பி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
#BanNEET
#BJPFails
#SaveStudents
#NEETPaperLeak
"இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது!"
நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக உயிரிழந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரோஷினி அவர்களின் குடும்பத்தினரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி., காங்கிரஸ் எம்.பி.க்கள் திரு. விஜய் வசந்த், திரு. கிரிஸ்டோபர் திலக் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்ட தலைவர் திரு கோவி சிற்றரசு மாநில பொதுச் செயலாளர் திரு. கார்த்திக் தங்கபாலு உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#BanNEET
#SaveStudents
#BJPFails
"இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது!"
நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் வெற்றியானந்தம் அவர்களின் குடும்பத்தினரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி., காங்கிரஸ் எம்.பி.க்கள் திரு. விஜய் வசந்த், திரு. கிரிஸ்டோபர் திலக், திரு. கே. கோபிநாத் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. எம்.சி. ரகு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவர் திரு. எஸ். ஹரிஷ், மாநில பொதுச் செயலாளர் திரு. கார்த்திக் தங்கபாலு, சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் திரு. ஜே. முகமது ஆரிப் மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு. சின்னத்தம்பி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#BanNEET
#savestudents
भ्रष्ट, अन्यायी, पक्षपाती, बेईमान - ये चार शब्द मेरे नहीं, ये देश के छात्र आज भारत की शिक्षा व्यवस्था के लिए इस्तेमाल कर रहे हैं।
और सच यही है - भारत की शिक्षा व्यवस्था अब एक बेईमान वसूली तंत्र बन चुकी है।
जो व्यवस्था बच्चों के भविष्य को तैयार करने के लिए बनी थी, वो आज उन्हें और उनके परिवार को कर्ज़, तनाव और निराशा में धकेल रही है।
इसी भ्रष्टाचार ने पेपर लीक माफ़िया को जन्म दिया - जो तैयारी कर रहे लाखों छात्रों की सालों की मेहनत एक झटके में लूट लेता है।
यहां दोषी vendors और अधिकारियों को मिलती है tender और तरक्की। और सजा किसे मिलती है? छात्रों को, जिन्हें टूटे सपनों के साथ अकेले छोड़ दिया जाता है।
मोदी सरकार और शिक्षा मंत्री यह सब देख रहे हैं। पर उन्होंने चुप्पी चुनी है - जवाबदेही से मुँह मोड़ लिया है। और मीडिया में? बस एक लंबा सन्नाटा।
अब बहुत हुआ - अब वक़्त है शिक्षा में Revolution का।
17 जुलाई, देहरादून - मेरे साथ आइए, ‘छात्रों की गूँज’ को और बुलंद करें।
यहां जुड़ें: https://t.co/g6mbw7X5XC
#ChhatronKiGoonj
🔴 LIVE லஞ்சம் தவிர்... நெஞ்சம் நிமிர்! ✋
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறும் ஒரு வார மக்கள் இயக்கத்தின் தொடக்க நிகழ்வு.
சென்னை மெரினா கடற்கரையில் பெருந்தலைவர் காமராஜரின் உலக சாதனை மணல் சிற்பம் திறப்பு விழா https://t.co/a2jWklmaHO
அன்பு அண்ணன் திரு. எஸ். திருநாவுக்கரசர் @ThiruArasarINC அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராக, எண்ணற்ற காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழிகாட்டியாக, பொதுவாழ்வில் நேர்மையையும், எளிமையையும், அர்ப்பணிப்பையும் தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வரும் தங்களின் பயணம் எங்களுக்கு என்றும் ஊக்கமாக உள்ளது.
அரசியல் அனுபவம், மனிதநேயம், தொண்டர்களின் மீது கொண்ட அன்பு, இயக்கத்தின் மீது கொண்ட மாறாத பற்றுதல் ஆகியவை தங்களை தனித்துவமான தலைவராக உயர்த்தியுள்ளன.
தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும், மனநிறைவுடனும் இருந்து, இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியிலும், காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சியிலும் வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அண்ணா!
#HBDThirunavukarsar
Narendra Modi became Prime Minister in May 2014 after boasting of “ना खाऊँगा ना खाने दूँगा.” That this was a hoax became evident soon thereafter when Dr. Manmohan Singh described the November 8, 2016 demonetisation as “organized loot and legalized plunder.” GSPC was then forcibly merged with ONGC to hide a Rs 20,000 crore scam that had taken place during his tenure as Chief Minister of Gujarat. Electoral bonds were announced and these were later proven to be a gigantic Rs 4 lakh crore “Chanda Do, Dhanda Lo” scam. The explosive growth of the Modani empire revealed the true nature of the Modi regime, as was proved by the 100 questions asked of the Prime Minister in the INC’s “Hum Adani Ke Hain Kaun” series. The serious questions raised on the Rafale deal have never been satisfactorily answered. A wholly non-transparent and non-accountable PM CARES Fund was created. The CAG has been weakened - but even so, there have been reports detailing very significant fraudulent expenditures in the Modi Government’s flagship schemes like Ayushman Bharat and PM Kaushal Vikas Yojana.
In recent weeks, further evidence of the hollowness of the “ना खाऊँगा ना खाने दूँगा” bombast has emerged -
1. The massive Chanda Chori Aastha Dhoka at the Ram Mandir in Ayodhya executed by members of the RSS-BJP ecosystem has shocked the nation’s conscience.
2. The CM of Arunachal Pradesh continues in office even though the Supreme Court had on April 6, 2026 called for a CBI investigation into his decisions over a ten-year period that have benefitted his family members
3. The Chief Minister of Madhya Pradesh, against whom there are credible revelations of enriching his own relatives through various dubious land deals and transactions, continues in office.
4. Opposition parties are being split through the offer of various types of financial incentives.
5. A Minister of State in the Modi Government continues in office even though it is proven beyond doubt that he has taken a subsidy through a scheme run by his own Ministry.
6. 4 close aides of the Union Minister of Environment, Forests, and Climate Change have been sacked overnight raising the legitimate doubt of whether there can be so much smoke without any fire in the first place.
7. Decisions on E20 are being taken to ensure that huge benefits will flow to the family of the Union Minister for Road Transport and Highways.
8. The Delhi CM has become Chief Minister in her own right but there is an abundance of evidence to show that her family members are participating actively in administrative and governance matters.
In addition, the Prime Minister is persisting with the Union Education Minister who has presided over a corrupt and compromised examination system that is betraying the hopes and aspirations of millions of the country’s youth.
Mr. Modi has delivered Minimum Governance, Maximum Cover-Ups. With him it has always been खाऊँगा, खाने दूँगा, और खिलाऊँगा