மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். #Vaiko#MDMK. Want to spread the messages about selfless leader திரு.வைகோ to the people of Tamil nadu. Unofficial.
முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
சீமானின் முகத்திரையை நார் நாராய் கிழித்த வைகோ
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் எடுத்து கொண்ட புகைப்படம் கிராபிக்ஸ் என்றும், அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள பிரபாகரன் விரும்பவில்லை என்றும் கூறிய வைகோ,... https://t.co/GQPQSYYYqk