மக்கள் வெள்ளத்தில் வைகோ ||புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 41 இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை முன்வைத்து பா.ஜ.க-வுக்கு வாக்கு கேட்கிறார் மோடி. இது பேராபத்து மட்டுமல்ல. பெரும் ஜனநாயகச் சீரழிவு.
வரும்... https://t.co/BbBZPACSHW
மத்திய அரசு காலால் சொல்வதை, தலையால் செய்யத் துடிக்கும் எடப்பாடியின் அரசு, தன் சுயநலத்துக்காக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்திருக்கிறது--வைகோ#vaiko #mdmk#election2019#tamilnadu2019#tirupur
மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் திருப்பூரின் தொழில்துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டும், பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டும் இருக்கின்றன. ஆனால், அதேசமயம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுமார் 2... https://t.co/UKNuRif7Hw
இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும் திருப்பூரில் தொழில் செய்து முன்னேற முடியும் என்ற நிலையை, மோடியின் பா.ஜ.க அரசு தகர்த்துவிட்டது.--வைகோ #vaiko#mdmk#election2019#tamilnadu2019#tirupur
Jalra to Vaiko: Request everyone to share this video so that the young generation will come to know who is the real leader who has spent their whole life for the people. #vaiko#vaikomp#tigerofparliment#mdmk https://t.co/TiyoMV5JlS
குலை நடுங்கச் செய்யும் பொள்ளாச்சி கொடூரம்!
வைகோ வேதனை
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை நடைபெற்றிராத, நெஞ்சை உலுக்கும் படுபயங்கரமான சம்பவங்கள், பொள்ளாச்சி பகுதியில் அரங்கேறி இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவிகளை,... https://t.co/3VrE5yZjfY
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு அளிக்க வேண்டும். ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பராமரிப்பு பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இதனால் கடைசியில் தீர்ப்பும் கூட ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக... https://t.co/l41lM4hawX
நீதிபதி ரோஹிங்க்டன்: நீங்கள் யார்?
வைகோ: நான் வைகோ.
நீதிபதி ரோஹிங்க்டன்: நான் அதை கேட்கவில்லை, இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன்.
வைகோ: ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளேன்.
நீதிபதி... https://t.co/EQ37IUxuCw
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் தடை: வைகோ முன்வைத்த வலுவான வாதங்கள் .ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதிட்ட அந்த 45 நிமிடம்தான், இந்த வழக்கின் தீர்ப்பையே மொத்தமாக புரட்டிப்போட்டு இருக்கிறது.... https://t.co/filPfqoFtX