சேலம் திருமலைகிரியில் வன்கொடுமைக்கு உள்ளான தலித் இளைஞர் பிரவின் மற்றும் குடும்பத்தினரை #CPIM#TNUEF தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் மற்றும் ஆதரவைத் தெரிவித்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஓரிரு நாட்களில் ஆலய நுழைவுப் போராட்டமும் அறிவித்துள்ளது. #StopUntouchability
விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாத்திட விவசாயத் தொழிலாளர் சங்கம் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு புதுக்கோட்டையில் பிப்ரவரி 4,5,6 - 2023 நடைபெறுகிறது - எம்.சின்னதுரை.எம்.எல்.ஏ
சொந்த நாட்டு மக்களை வெட்டிக் கொன்று சாகடித்த கொடூர வரலாற்றை வெளிப்படையாக பேசும் #BBCDocumentary#RSS கூட்டத்தால ஜீரணிக்க முடியல. எனவேதான் தடை செய்கிறார்கள் - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM#GujaratRiots#ModiDocumentaryRow More: https://t.co/gsO8k5HkIN
2002 ஆர்எஸ்எஸ் சங்பரிவார் நடத்திய குஜராத் இனப்படுகொலை குறித்த உண்மை வெளிவந்துவிட்டது என்ற பயத்தில் #BBCDocumentary தடை மோடி அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. #GujaratRiots#ModiDocumentaryRow
மக்களால் மகாத்மா என்று போற்றப்பட்ட இந்திய மக்களின் மாபெரும் தலைவராக விளங்கிய காந்தி அவர்களை ஆர்எஸ்எஸ் மதவெறியன் கோட்சே சுட்டுக் கொன்ற நாள்! மதவெறிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட உறுதி ஏற்போம்! #MahatmaGandhi#NathuramGodse#RSSTerror
திரிபுரா சட்டமன்றத் தேர்தல்; வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு, நிலைகுலைந்து போயுள்ள மக்கள், பாஜகவிற்கு மரண அடி கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். #Tripura#BJPFailed#TripuraElection2023 https://t.co/gaBT1EnCzP
தமிழ்நாட்டு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
சு.வெங்கடேசன்.எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்ட நிதி ரூ 30 லட்சம் மற்றும் மதுரை மாநகராட்சி நமக்கு நாமே திட்டத்தில் ரூ 45 லட்சம் என மொத்தம் ரூ 75 லட்சம் மதிப்பில் இணைந்து உருவாக்கியுள்ள படிப்பகம்.
அதானி குழுமம் போலி நிறுவனங்களை துவக்கி பங்கு சந்தையில் ஏமாற்றியுள்ளது என ஹிண்டன் பர்க் சர்ச் கூறியுள்ளது.
பங்கு சந்தையில் பல லட்சம் கோடி அதானி குழுமத்திற்கு சரிவு - தோழர் @prekan07 மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM#AdniGroups#HindenburgResearch#Fraud#ShareMarket
பாவலர் வரதராஜன் இறப்பு குறித்து கம்யூனிஸ்ட்டுகள் மீது அவதூறை அள்ளித் தெளித்த இசையமைப்பாளர் கங்கை அமரன் தன்னுடைய அவதூறை திரும்பப் பெற வேண்டும். மாற்றிக் கொள்ள வேண்டும் - தோழர் @uvasuki மத்தியக்குழு உறுப்பினர் #CPIM#GangaiAmaran#PavalarVaradarajan More: https://t.co/J4Lkgszidz
அதானி குழுமத்தில் ரூ 74,000 கோடி LIC முதலீடு செய்துள்ளது. அதானி குழுமம் பெற்ற கடனில் 40% SBI மூலமாக அரசு வங்கிகள் கொடுத்தது. மக்களின் பணம் பாதுகாக்கப்ட வேண்டும். கூட்டுக் கொள்ளை களவாணி முதலாளிகளுடையது அல்ல
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை எனில் LIC & SBI நிறுவனங்களில் தமது வாழ்நாள் சேமிப்புகளை வைத்துள்ள கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வு பறிபோகும்- தோழர் @SitaramYechury#CPIM#HindenburgReport
அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை படுதோல்வி அடையச் செய்வதன் மூலம் தமிழகத்தில் இச்சக்திகளுக்கு இட மில்லை என்பதை இந்த இடைத் தேர்தல் மூலம் பறைசாற்றப்பட உள்ளது .
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்கள் மரணமடைந்ததையொட்டி நடக்கும் இந்த இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் @EVKSElangovan வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எளிய மக்கள் மீது பொருளாதார தாக்குதல்களை ஒருபுறமும், சாதி மதத்தின் பெயரால் மக்களை கூறு போடுகிற அணுகுமுறையை மறு புறமும் கையாளும் எதேச்சதிகார பாஜக மற்றும் அதன் கூட்டாளியாக செயல்படும் .