தோழர்களுக்கு வணக்கம்.
இன்று (16/06/26) லயோலா கல்லூரியில் முதல் நாள் உறுப்பினர் பதிவு நடைபெற்றது. இதில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தோழர் தமிழ் மற்றும் கிளை தோழர்கள் உறுப்பினர் பதிவில் பங்கேற்றனர்.
இந்தியா மாணவர் சங்கம்
லயோலா கல்லூரி கிளை
மத்திய சென்னை.
தோழர்களுக்கு வணக்கம்.
இன்று (16/06/26) MCTM ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் நாள் உறுப்பினர் பதிவு நடந்தது. இதில் மாநில செயலாளர் தோழர் சம்சீர் அகமது, மாவட்ட செயலாளர் தமிழ் மற்றும் தோழர் மோகன்தாஸ் உறுப்பினர் பதிவில் பங்கேற்றனர்.
இந்தியா மாணவர் சங்கம்
மத்திய சென்னை.
இன்று(16/06/2026) MMDA அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் நாள் உறுப்பினர் பதிவு தொடங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் தோழர். ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் தோழர்.சந்தோஷ் உறுப்பினர் பதிவில் பங்கேற்றனர்.
இந்திய மாணவர் சங்கம் 🚩✊🏻
மத்திய சென்னை.
05/06/2026 நீட் தேர்வை ரத்து செய்யவும்,NTA நிறுவனத்தை கலைக்க கோரியும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் பென்திக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.இதில் மாவட்டத் துணைத் தலைவர் தோழர். சாரதி மற்றும் தோழர்.முத்து கணேஷ் கலந்து கொண்டனர்.
இன்று (05/06/2026) நீட் தேர்வை ரத்து செய்யவும்,NTA நிறுவனத்தை கலைக்க கோரியும் எழும்பூர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கையெழுத்தியக்கம் நடத்தப்பட்டது.இதில் தோழர். Mohandas மற்றும் தோழர். Gobika பங்கேற்றனர்.
இந்திய மாணவர் சங்கம்
மத்திய சென்னை.
இன்று (05/06/2026) நீட் தேர்வை ரத்து செய்யவும்,NTA நிறுவனத்தை கலைக்க கோரியும் ELM மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் கையெழுத்தியக்கம் நடத்தப்பட்டது.இதில் மாவட்ட தலைவர் தோழர்.ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர். முத்து கருப்பன் பங்கேற்றனர்.
SFI - மத்திய சென்னை.
இன்று (05/06/2026) நீட் தேர்வை ரத்து செய்யவும்,NTA நிறுவனத்தை கலைக்க கோரியும் சூளைமேடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சூளைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கையெழுத்தியக்கம் நடத்தப்பட்டது.இதில் தோழர்.ராகுல் மற்றும் தோழர். வசந்த ராஜ் பங்கேற்றனர்.
SFI - மத்திய சென்னை.
இன்று (05/06/2026) நீட் தேர்வை ரத்து செய்யவும்,NTA நிறுவனத்தை கலைக்க கோரியும் MCTM ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.இதில் மாவட்ட துணைத் தலைவர் தோழர். சாரதி பங்கேற்றார்.
இந்திய மாணவர் சங்கம்
மத்திய சென்னை.
இன்று (05/06/2026) நீட் தேர்வை ரத்து செய்யவும்,NTA நிறுவனத்தை கலைக்க கோரியும் சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.இதில் தோழர் மோகன்தாஸ் மற்றும் முத்து கணேஷ் பங்கேற்றனர்.
இந்திய மாணவர் சங்கம்
மத்திய சென்னை.
இன்று (05/06/2026) நீட் தேர்வை ரத்து செய்யவும்,NTA நிறுவனத்தை கலைக்க கோரியும் சுதந்திர தின பூங்காவில் கையெழுத்தியக்கம் நடத்தப்பட்டது.இதில் தோழர்.ராகுல் மற்றும் தோழர். வசந்த ராஜ் பங்கேற்றனர்.
இந்திய மாணவர் சங்கம்
மத்திய சென்னை.
இன்று (05/06/2026) நீட் தேர்வை ரத்து செய்யவும்,NTA நிறுவனத்தை கலைக்க கோரியும் MMDA அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் கையெழுத்தியக்கம் நடத்தப்பட்டது.இதில் மாவட்ட தலைவர் தோழர்.ரவிச்சந்திரன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர். சந்தோஷ் பங்கேற்றனர்.
SFI - மத்திய சென்னை.
இன்று (05/06/2026) நீட் தேர்வை ரத்து செய்யவும்,NTA நிறுவனத்தை கலைக்க கோரியும் நுங்கம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் கையெழுத்தியக்கம் நடத்தப்பட்டது.இதில் தோழர்.ராகுல் மற்றும் தோழர். வசந்த ராஜ் பங்கேற்றனர்.
இந்திய மாணவர் சங்கம்
மத்திய சென்னை.
மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராடும் SFI - இந்திய மாணவர் சங்கத்தில் இணைவீர்!!
° Fight for Education
° Resist Injustice
#sfi#ConnectSFI#JoinSFI#SFI4Students
மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராட்ட களத்தில் நிற்கும் இந்திய மாணவர் சங்கத்தின் #SFI 2026-27 கல்வியாண்டிற்கான உறுப்பினர் அட்டை வெளியீடு!
மாணவர்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுக்க SFI - இந்திய மாணவர் சங்கத்தில் இணைவீர்!!
#ConnectSFI#JoinSFI#SFI4Students
இந்திய மாணவர் சங்கத்தின்
கோரிக்கை ஏற்பு!
தமிழகத்தில் உள்ள 75 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.80 கோடியே 64 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
19.05.2026 நீட் தேர்வை ரத்து செய்திட, முறையாக தேர்வு நடத்த இயலாத NTA -வை கலைத்திட மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அனைத்து விதமான மருத்துவ படிப்பிற்கும் மாணவர் சேர்க்கையை நடத்திட வலியுறுத்தி
SFI-DYFI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
SFI-மத்திய சென்னை
நீட் தேர்வை ரத்து செய்திட,
முறையாக தேர்வு நடத்த இயலாத NTA -வை கலைத்திட,
பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அனைத்து விதமான மருத்துவ படிப்பிற்கும் மாணவர் சேர்க்கையை நடத்திட வலியுறுத்தி
SFI-DYFI ஆர்ப்பாட்டம்.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் உள்ள 717 TASMAC கடைகளை மூடுவதாக அறிவித்திருந்த நிலையில் அயனாவரம் மாநகராட்சி பள்ளி மற்றும் அயனாவரம் மார்க்கெட் KH நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கடைகளை அகற்றக்கோரி 18.05.2026 TASMAC பொது மேலாளரிடம் SFI/DYFI சார்பாக மனு அளிக்கப்பட்டது.