அமைச்சர் அதிகாரியை ஊர் மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இங்கு சிபிஎஸ்இ மட்டுமல்ல.
#NEET#NTA
குற்றங்களுக்கு யார் பொறுப்பேற்பது.
#தர்மேந்திர_பிரதான் மற்றும் #BJP
பொறுப்பேற்ற பின் அதிக தவறுகள் நடந்துள்ளன.
எனவே பிரதமர் #மோடி அமைச்சரை அவையில் இருந்து நீக்க வேண்டும்.
சிஐடியு அமைப்பு தினத்தை ஒட்டி வடசென்னை மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு பேரவை கூட்டம் தோழர்கள் எஸ் கே மகேந்திரன் வி குப்புசாமி உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள் பங்கெடுத்தனர்.
#பிரேசில் நாட்டு தொழிலாளர்களின் போராட்டத்தை அந்த நாட்டின் தொழிலாளர் கட்சி அங்கீகரித்து இருக்கிறது.
வேலை நேரத்தை குறைத்து இருக்கிறது. இது வேலை வாய்ப்பை பெருக்கும். வாங்கும் சக்தியை அதிகரிக்கும். உற்பத்தியை மேம்படுத்தும். வறுமையை விரட்டும் பிரேசில் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
#CITU 56 வது அமைப்பு தினம் குமரி மாவட்டத்தில் சிறப்பாக நடந்தது. தோழர்கள் ஏவி பெல்லார்மின், ஸ்டாலின் தாஸ், ஐடா ஹெலன், கே. பி. பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.
முன்னாள் மாவட்ட செயலாளர் எம் அண்ணாதுரை குமரி மாவட்ட ஸ்தாபக தலைவர் பி பெருமாள் அவர்களின் நினைவு குறித்து பேசினார்.
56 வது அமைப்பு தினம்.
தொழிலாளி #வர்க்க முன்னேற்றத்திற்காக,
ஒன்றுபடுவோம்.
போராடுவோம் என்ற முழக்கத்துடன் வீறு நடைபோடும் #CITU
அடக்குமுறை, தடியடி, சிறை அடக்குமுறைகள் #டிஸ்மிஸ், சங்கம் கூடாது போன்ற வடிவங்களில் நீடிக்கிறது.
சுரண்டலைக் கட்டுப்படுத்த #போராடும்#சிஐடியு வாழ்க
#பிடல்_காஸ்ட்ரோ பொன்மொழிகள்
#அமெரிக்கா#கியூபா மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார தடை விதித்து வருகிறது.
#தொழிலாளர் மற்றும் உலக நாடுகளின் மீது சுரண்டல் நடத்தி செல்வத்தை குவிக்கும் அமெரிக்க #ஏகாதிபத்தியம் உடன் கியூபா முரண்படாமல் எப்படி இருக்கும்?
https://t.co/3lBV0vtW1G
கேரளத்தின் முன்னாள் முதல்வர் #பினராயி_விஜயன் வீட்டில் ஒன்றிய அரசின் எடுபிடி #ED ரெய்டு.
கண்டித்து டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் #CPIM தலைவர்கள் மீது காவல்துறை அடாவடி.
மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. எனவே நாங்கள் போராடுகிறோம். #BJP யின்பழிவாங்கும் ரெய்டு கண்டிக்கத்தக்கது
#CPIM திருவள்ளூர்
இளம் தோழன் நோவா
ஒரு மாதத்திற்கு முன் விபத்தில் காலமான செய்தி ஆறா வடுவாய் நீடிக்கிறது
22 வயது பள்ளியில் போதைக்கு எதிராக, தெருவில் சமூக நலனுக்காக, அணி திரட்டி போராடும் குணம் கொண்ட வீரன்
இன்று படத்திறப்பு அவர் குடும்பத்திற்கு தோழர்கள் நிதி உதவி அளித்த நிகழ்வு
#மேகதாது அணை
#கர்நாடகா வில் உள்ள #காங்கிரஸ் அரசு தொழிலாளர் விரோத கொள்கைகள் காரணமாக அந்நியப்பட்டு வருகிறது.
அதிலிருந்து மடைமாற்றம் செய்ய #தமிழ்நாட்டு மக்களிடம் எதிர்ப்பை காட்டுவது என்கிற வெறுப்பு அரசியலை முன்வைக்கிறதா?
#BJP இடமிருந்து வேறுபடுங்கள்
https://t.co/RfjftRjxv3
ரயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டம் DREU சென்னையில் நடந்து வருகிறது.
காண்ட்ராக்ட் தொழிலாளர்களை அணிதிரட்டுவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை தோழர்கள் விவாதித்து வருகின்றனர்.
தோழர்கள் ஜி சுகுமாரன் ஆர் இளங்கோவன் ஏ ஜானகிராமன் பேபி சகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்
தவெக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி: CTR
அமைச்சர் அவர்களே அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உங்களுக்கு இருக்கும் பொறுப்பை மற்றவர்களுக்கும் இருப்பதை உணருங்கள். உணர்த்துங்கள்.
அதை விடுத்து எந்நேரமும் பிறர் மீது பழி சொல்வது பயன் தராது
https://t.co/iGuYpQchOD
ஒரு பக்கம் கோடை #வெயில் கொளுத்துகிறது. இன்னொரு பக்கம் #மோடி தலைமையிலான #பாஜக ஆட்சி தினசரி #பெட்ரோல்#டீசல் விலையை உயர்த்தி வருகிறது.
10 நாட்களில் 5வது முறை விலை ஏற்றம். மக்களின் வாழ் நிலையை படு மோசமான பாதாளத்திற்கு தள்ளும் ஆட்சி ஒழிக
https://t.co/4qrXJd5VZE
எங்கு எப்போது #தொழிலாளி பாதிக்கப்பட்டாலும் அது பெண் ஆண் காண்ட்ராக்ட் பயிற்சி நிரந்தரம் என எந்த வகைப்பட்டவர் ஆக இருந்தாலும் அங்கே #CITU குரல் கொடுக்கும்.
இறுதி வெற்றி வரை தனது போராட்டத்தை தொடரும் வடசென்னை மாவட்ட #சிஐடியு தோழர்களுக்கு பாராட்டுக்கள்.
#TVK#Tamilnadu
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாது: #சரத்குமார்#விலை உயர்வை குறைக்க முடியாது. #வரி அதிகம் பெற்று ஊர் சுற்றுவோம்
மக்கள் தலையில் சுமையை ஏற்றி வதைப்போம். இது தான் உங்கள் கொள்கை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?
பேசாம இருந்தாலே பரவாயில்லை போலும்
https://t.co/3BYKGFgjRc
MLA ராஜினாமா #TVKல் சேர்ந்தனர்
மேகதாது அணை, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட #CPIM கோரிக்கை.
பெட்ரோல் டீசல் விலை 4 வது முறை உயர்த்த பட்டு ரூ 7 அதிகம்.
இதிலெல்லாம் TN அரசு
கவனம் செலுத்தாமல்
இந்த செயல்பாடு பயன் தராது
#TVKVijay கவனம் செலுத்துங்க
https://t.co/wsPYQZ8Mcm