மக்களின் நலனையும் வாழ் வாதாரத்தையும் கருதி காங்கிரஸ் சர்காரால் மூடப்பட்ட கோலார் தங்க வயலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்களின் சார்பாக மத்திய அரசுக்கு ���ோரிக்கை வைக்கின்றோம் நாட்டின் பொருளாதரம் பெருகும்.
@annamalai_k
@Panneer2057
@PMOIndia
@narendramodi_in
நாத்திக்கத்தை கருவறுத்த கள்ளழகர் 🔥
குலுங்கி குலுங்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் கள்ளழகர் ❤️
முழு ஆன்மீக பூமியாக மாறிய மதுரை மாநகரம் 🔥🔥
@annamalai_k@Panneer2057
அன்று
கொற்கைப் துறைமுகத்தில் முத்துகளை களவாடிய குற்றத்திற்காக சிங்கள நாட்டை சிதைத்து அவனுக்கு ஆதரவளித்த சேரமன்னன் ரவிவர்மனையும் சிறையிலிட்டான் சடாவர்மன் சுந்தரபாண்ட��யன்.
இன்று
நாட்டை களவாடிய குற்றத்திற்காக காங்கிரஸ் மற்றும் திமுகவின் நிலை இப்படி தான் முடியும்.
@annamalai_k
கற்பனையில் உருவான பாகுபலியின் ராஜ மாதாவை தெரியும் நமக்கு
ஆனால் சோழ சாம்ராஜ்யத்தின் உண்மையான ராஜ மாதாவை பற்றி தெரியுமா
சோழ சாம்ராஜ்யத்தின் ராஜ மாதா செம்பியன் மாதேவியார் கட்டிய சிவாலயம்-
உத்தம சொழிஸ்வரம் - காஞ்சிபுரம்.
@annamalai_k@Panneer2057
வானத்தில் இருந்து விலும் மழை நீரையெல்லாம் பூமி எப்படி உள்வாங்கிகரதோ அதுபோல நம் தமிழ் மண்ணில் ��ருகிற எல்லா மதங்களையும் மத கொள்கைகளையும் தனுள்ளே வாங்கி கொண்டு மத சார்பற்ற செழுமையான இந்த திருநாட்டுகே முன்னோடியாக இருக்கும் மண் தான் நம் தமிழ் மண்
@annamalai_k
@Panneer2057
@PMOIndia
கோவில் கட்டிடக் கலை சங்க காலத்தில் செங்கல் தளியாக இருந்து பின் பல்லவர், பாண்டியர் காலத்தில் குடவரைக் கோவில்களாகவும் அதன் பின் கட்டுமானக் கற்றளிகளாகவும் பரிணமித்து பின் தலையெடுத்த சோழர்களால் சுமார் நான்கு நூற்றாண்டு காலத்தில் ஆயிரக்கணக்கான கற்றளிகள் கட்டப்பட்டன.
@annamalai_k
அன்று ராஜா ராஜா சோழ மன்னனின் நினைவாக நமது போர் படை கப்பலின் பெயர் ராஜேந்திரா என்று இருந்தது பின்பு அதை சாணக்யா என்று மாற்றப்பட்டது.. இதை
தமிழக மக்களின் கோரிக்கையாக ஏற்றுக் மீண்டும் அதை ராஜேந்திரா என்று பெயர் மாற்ற வேண்டும்.
@annamalai_k@PMOIndia@narendramodi_in@Panneer2057
மக்களே சிந்தியுங்கள்..
அன்று
அளவான வரி அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கரை புரண்டோடிய செல்வம் என வளமும் நலமும் நிறைந்து இருந்தது சோழ சாம்ராஜ்யம்.
இன்று
நம் பாரத பிரதமர் நமக்காக அதை உருவாக்க உழைக்கிறார் நாமும் உறுதுணையாய் இருப்போம் @annamalai_k@Panneer2057@PMOIndia@Narayanan3
விவசாயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தவர்கள்
அன்று ராஜா ராஜா சோழணின் மகன் ராஜேந்திர சோழன்
இன்று பாரத தேசத்தின் நிகரில்லா தன்னலமற்ற தலைவன் திரு. நரேந்திர மோடி அவர்கள்.
@annamalai_k@narendramodi_in@PMOIndia@Panneer2057
கடந்த வருடம் Turkey யில் நடந்த Asian Powerlifting 2021 இல் வெள்ளி பதக்கம் வென்ற நாமக்கல் மாணவிக்கு அடுத்த வாரம் ராஜஸ்தானில் நடக்க இருக்கும் போட்டிக்கு செல்ல பொருளாதார உதவி தேவை
மாணவியின் சில விவரங்கள் கீழே பகிர்கிறேன்.
நம்மால் முடிந்தவரை உதவுவோம், அதிகம் பகிர்வோம்.🙏RT max🔁
Major historic milestone agreement was signed by our https://t.co/j40s4SiwwQ with Australia..as that there will not be any import or export duty further since they have signed an free trade agreement..and more than 10L people will get job.
@annamalai_k@nsitharaman@PMOIndia