நீ முட்டாளா இல்ல தமிழ் நாட்டு மக்கள் முட்டாளா
10/09/2026 தமிழ் நாட்டு மக்களால் மறக்க முடியாத நாள்
ஒரே ஆள் இரண்டு இடங்களில் தன் வேலையை செய்து கொண்டிருந்த நாள்
👻🤡ரூட் மாபியா மூலம் வளர்க்கப்படும் நாய்கள்...
😻😹இருக்கிறத இல்லேன்னு சொல்லும்.
இல்லாததை இருக்குன்னு சொல்லி மக்களை ஏமாத்தும்.
எலும்பு துண்டை போட்டா என்னவேணா செய்யும்.🤣🤣🤣
என்னா அடி👌👌
திருமாவளவன் மறக்கலாம் ஆனால் நான் இதை மறக்கமாட்டேன்
அமைச்சர் பதவிக்காக வேறு கூட்டணிக்கு மாறிட்டீங்க இதானே உண்மை.?
2016-ல் மட்டும் கேப்டனை முதல்வர் வேட்பாளராக எப்படி ஏற்றுக்கொண்டார் திருமா.?
அக்கா @PremallathaDmdk
பஸ் பிரச்சனை இல்லை - என்று இந்த மூன்று நபர்களும் வெளியிட்ட வேண்டிய ஒரே நேரத்தில் என்றாக சென்று எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் மக்கள் போல நின்று கொண்டு வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு நபர்கள் எடுத்தது போல பரப்புகிறார்கள். அதுவும் நேற்று ஞாயிறு அன்று..
இன்னும் மக்களை எப்படி ரீல்ஸ் மூலம் ஏமாற்றலாம் என்று தான் இந்த விஜய் அரசு ந��னைக்கிறது தவிர - நேர்மை 1% கூட இல்லை. பஸ் ஏற்பாடு செய்யவில்லை என்ற சொல்லி இரு��்தால் கூட பரவாயில்லை ஆனால் அப்படி ஒரு பிரச்னையே இல்லவே இல்லை என்று பதிவு செய்கிறார்கள் என்றால் மக்களை கஷ்டத்தை இவர்கள் எவ்வளவு கேவலமான புத்தியோடு அணுகுகிறார்கள் என்பது புரியும்.
Bold speech by Vijaya Sethupathi.
அதிமுக மற்ற��ம் பாஜகவையும் சேர்த்து பேச தைரியம் இல்லை.
திமுகவை மட்டும் நொட்டை சொல்லியே இந்த ஆட்சியின் குறைகளை மூடி மறைத்து விடுவார்கள்.