Forgive me for repeating this now, especially while our brothers and sisters are celebrating, but it must be said:
TVK IS NOT THE REAL SOLUTION!
I know it’s difficult to accept this now, but trust me, you will soon see the truth in my words.
எப்பா TVK நீங்களும் அவர இப்படி மதிக்காம பண்ணலாமா?
வாட்ஸப்ல அனுப்புனா போதும் நினைச்சிட்டீங்களா?
என்ன இருந்தாலும் அவர் பெரிய மனுஷன் ல.. நேர்ல ஒரு ஆள் அனுப்பியாவது கேட்டிருக்க வேண்டாமா?
திருநெல்வேலி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக வின் மாபெரும் ஊழல் பெருச்சாளி…
ஊழல்வாதிகளை வைத்துக்கொண்டு,
ஊழல் இல்லா மாற்று அரசியல் செய்யப் போவதாக உருட்டிக்கொண்டு தமிழக மக்களை முட்டாளாக்கி,
ஓட்டுகளைப் பெற்று,
தற்போது பதவிக்காக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது.
#Tirunelveli
2024 மக்களவை தேர்தலில் 8 சதவிகித வாக்குகள், அதாவது 36 லட்சம் வாக்குகள் வாங்கிய #நாம்தமிழர்கட்சி , வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் 2 சதவிகிதத்தைத் தாண்டினாலே ஆச்சர்யம்தான் போலிருக்கிறது.
6.5 சதவிகித வாக்குகள் கொண்ட OTHERSக்குள்தான் #நாதக வும் அடக்கமாகியுள்ளது. #NTK
தினம், தினம் தமிழ்நாட்ட பத்தி தான் இந்தியாவே பேசும்.
இவரின் செயல் திட்டங்கள் பேசும்.
இவரின் ஆட்சி இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கும்.
@Seeman4TN 💥🔥🥵