திமுகவில் நடந்தது போல கொஞ்சமும் குறைவில்லாமல், ஏன் இன்னும் அதிகமாக, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தினமும் பல பெண்கள் தவெக ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் online abuse செய்யப்படுகிறார்கள்?
தரையிலும் வலைதளங்களிலும் பல்வேறு தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள்!
நாம் தமிழர் கட்சி மக்களுக்கு என்ன செய்தது ❓
இதை விட வேறு ஏதாவது செய்ய வேண்டுமா ❓
50 ஆண்டு திருட்டு திராவிட கட்சிகளையும் நம்பல
நேத்து ஆரம்பிச்சி இன்று ஆட்சியில் உள்ள தற்குறி தவெகவையும் நம்பல
உயிருக்கு போராடியவர் நம்பியது நாம் தமிழர் கட்சியை தான் ❣️
"எங்கே போனாலும் பின்னாடி வந்து துரத்திட்டு இருக்கியாம்.. என் பொண்டாட்டியை எதுக்கு துரத்துற நீ..? " - இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. காவல்துறையினரிடம் புகாரளித்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வேதனை..
#Namakkal | #Police | #PolimerNews
கேக்கணும் னு நினைச்சேன்...
10th, +2ல தேர்வுல முதல் மூன்று மார்க் வாங்கின மாணவ, மாணவிகள ஊர்ல இருந்து பஸ் வைச்சு கூட்டிட்டு வந்து ஒரு நாள் முழுக்க மேடையில நின்னுகிட்டே போட்டோ எடுத்து, பரிசு பொருட்கள் கொடுத்தியே னா,
@TVKVijayHQ இந்த வருஷம் என்னாச்சு?!
ஏன் னா கொடுக்கல?!
இப்ப உங்க நொண்ணன அவரோட சொந்த பணத்தில் நொட்ட சொல்லுங்க பெண் அணில்களா 😏இலவச வாக்குறுதிகளின் திட்டங்களை நிறைவேற்ற என்ன அடிப்படை என்று கூட தெரியாத தவிட்டு தற்குறிகள் 😏😡
#tvk#tvkfails@TVKVijayHQ
இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்த தவெக திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் கைது…
ஈவ்டீசிங் என்ற வார்த்தையு மறந்தே பல வருசமாச்சு தவெக வால் புத்துயிர் பெற்று இருக்கு ..
செம்ம மாற்றம் 🔥🔥🔥🔥
நாம்தமிழர் கட்சி அவ்வளவுதான்!
4%-க்கு போய்விட்டது. இனி மீண்டு வருவது கஷ்டம். மக்கள் உங்களை அங்கீகரிக்கவில்லை!
ஆனால், எங்கள் மக்கள் பணி தொடரும். 🫡👌🫂
#நாம்தமிழர்கட்சி