"ஒரு நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது மதம் அல்ல, பிற அம்சங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. இதை முஸ்லிம் நாடுகளின் செயல்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்" என்கிறார் சேகர் குப்தா.
அவசியம் வாசியுங்கள்!
https://t.co/CoKOo94TjZ
"நவீன அரசியல் உரைகளில் கையாளப்படும் வார்த்தைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பும் நன்கு கற்று தேர்ச்சிபெற்றிருப்பது மோகன் பாகவத்தின் உரைகளிலிருந்து தெரிகிறது" என்கிறார் ப.சிதம்பரம்.
அவசியம் வாசியுங்கள்!
https://t.co/VOqbo99DdB
"இஸ்ரேலிய ராணுவத்தின் உளவுப்பிரிவின் சேவை தனிநபர்கள், கட்டிடங்கள் குறித்து தகவல்கள் சேகர���த்ததுடன் நிறுத்தவில்லை" என்கிறார் மஹிரா சர்ஃபராஸ்.
அவசியம் வாசியுங்கள்!
https://t.co/HbG8hRufsz
"மோடி – ஷா இண��யரால் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று மதிப்பிட, பத்தாண்டுக் காலம் போதும்" என்கிறார் டி.கே.சிங்.
அவசியம் வாசியுங்கள்!
https://t.co/d7XLKtI4Tk
"நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் எதிரியின் பகுதியைக் கைப்பற்றினால் அதை நம்முடைய படைகளின் கண்காணிப்பில் வைத்து காப்பதில் மாற்றம் இல்லை" என்கிறார் லெப். ஜெனரல் எச்.எஸ்.பனாக்.
அவசியம் வாசியுங்கள்!
https://t.co/2svYOqliNE
"இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகளாலும் மாநிலக் கட்சிகளாலும் விழுங்கப்பட்டு உட்செரிக்கப்படுகிறவர்களும் பட்டியல் இனத்தவர்கள்தான்" என்கிறார் கே.ஆர்.விக்னேஷ் கார்த்திக்.
அவசியம் வாசியுங்கள்!
https://t.co/T0GKtMkVEQ
"மோடி அரசின் மிகப் பெரிய தோல்வி, மக்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் போக்கத் தவறுவதே" என்கிறார் ப.சிதம்பரம்.
அவசியம் வாசியுங்கள்!
https://t.co/2WFjWkX1LD