தாய்மாமன் மோதிரம் கூட வேணாம் தயவு செய்து இ���்படி கேவலமான மருந்தை மட்டும் கொடுக்காதீங்க விஜய் சார்..
இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் கொடுக்கப்படும் paracetamol syrup பாட்டில் இது.
இது உலகத்தில் எவனாது பரிந்துரை செய்வானா? நான் கேட்கிறேன்..
டாஸ்மாக் சரக்கை விட கொடூரமாக ஒன்றை இப்டி குழந்தைகளுக்கு paracetamol syrup பரிந்துரை என எவரிட���ும் காசை வாங்கி கொண்டு கொள்முதல் செய்து இப்படி அப்பாவி ஏழை மக்களின் குழந்தை உயிரோடு விளையாடுகிறீர்!
மொத்த ஆட்சியும் எந்த பக்கம் கமிஷன் அடிக்கலாம் என தெரிகிறது. இந்த பாட்டில் ஒன்று போதும் இந்த ஆட்சி அவலமான நிலையை சொல்ல.
இதை கொள்முதல் செய்யவும் எவன் ? இதற்கு உரிய துறை அமைச்சர் என்ன **** பண்ணிடு இருக்கார்?
"ஊழல் செய்தால் அமை���்சர் பதவி காலி" - அமைச்சரவை கூட்டத்தில் விஜய் எச்சரிக்கை செய்ததாக தகவல் என ஒரு செய்தி
"ப்பா.. இப்படி ஒரு முதலமைச்சரை தமிழ்நாடு பார்த்ததில்லை" - விஜய் ஆதரவாளர்கள்
மக்கள்:
ஏம்ப்பா, இதுக்கு முன்னாடி இருந்த முதல்மைச்சர்கள் எல்லாம் அமைச்சரவை கூட்டத்துல ஊழல் செய்யுங்கன்னு சொன்னாங்களா?! எதுக்கெடுத்தாலும் fire விட்டுகிட்டு. ஜெயலலிதாலாம் இப்படி கூப்பிட்டு வச்சு சொல்லிட்டு இருந்ததில���லை, தப்புன்னு தெரிஞ்சா உடனடி கல்தாதான்.
உங்க ஆளுதான் சினிமாவில் ரஜினியை காப்பி அடிப்பாரே, முடிஞ்சா அவரோட வசனத்தை நிஜத்தில் follow பண்ண சொல்லுங்க - "��ம்மகிட்ட பேச்சு கிடையாது, வீச்சுதான்".
தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்��் கண்டெண்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கிய முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ? எப்படி ஒழிக்கப் போகிறார் ?.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவரும், தவெக நிர்வாகியுமான திரு.வீராசாமி அவர்கள், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்��� வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஏற்கனவே ஊழல் புகார்களுக்கு உள்ளாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, தவெகவில் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட திரு.வீராசாமி அவர்கள், தற்போது ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், அவர் மீது ஏற்கனவே குவிந்திருக்கும் ஊழல் புகார்களையும், பொதுமக்கள் அவர் மீதி வ��த்த குற்றச்சாட்டுகளையும் உறுதிபடுத்து��் வகையில் அமைந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஒருவர் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, ஒப்பந்ததாரரிடம் தவெக நிர்வாகி லஞ்சம் வாங்குவது போல சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோக் காட்சிகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, லஞ்சம் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பை பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வ��ியுறுத்துகிறேன். @CMOTamilnadu
ஏன்டா இந்த இரவு வருதுன்னு இருக்கு🙄முதல்ல ஒரு 10-15 நிமிஷத்துக்கு கரண்ட் ஏற்ற இறக்க்கமா இருக்கும். டிவி/ஏசி னு எல்லாத்தையும் பாய்ந்து பாய்ந்து ஆஃப் பண்ணனும். இது ட்ரைலர்தான். அடுத்து ஆரம்பிக்கும் மெய்ன் பிக்ச்சர்.
மூன்று கட்ட மின்சாரம் (3 ஃபேஸ்)ன் வேடிக்கை.
எந்த லைன்ல வருதுன்னு கண்டுபிடிச்சி அதுக்கு மாத்திவிட்டு ஒரு 15நிமிஷத்துல மீண்டும் பவர் கட். சரினு போய் பார்த்தா வேற லைன்க்கு மாறிடும்.
இப்படி இரவு 7-7.30 க்கு ஆரம்பிக்குற இந்த ஆட்டம் நாம சோர்ந்து போய் மயக்கமானதும் எப்போ வந்ததுனு தெரியாம வரும். கூடவே சூரியனும் முழிச்சுடுவார்..வேலை தொடங்கிடும்.
சத்தியமா முடியலங்க. நாள் முழுதும் வர பவர் கட்ககதையே வேறு. அது 6-7 மணிநேர கட்.
பராமரிப்பு பவர் கட், sub-station மாறும் பவர்கட். மற்றும் தினந்தோறும் இப்படி இரவு பகல் பாரக்காமல் பவர் கட்.
இதுக்கு விடிவே இல்லையா?
நான் மட்டும்தான் இப்படிப்பட்ட அவஸ்தைகளை அனுபவிக்கிறேனா? அதுவும் புரியலை 😕
@CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl@CMOTamilnadu
அடிமட்டத்திலிருந்து தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்கான பயிற்சி கொடுத்து, நாம் ஆட்சிக்கு வரும்போது, உலகத்தரமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், உலகத்தரத்தில் அரசுப் பள்ளிகள் என, ஒரு சிறப்பான தமிழகத்தை உருவாக்குவோம்.
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!
அமைச்சர் ரமேசு இங்கே வாப்பா..
இந்த பழனி நிலம் மீட்கப்பட்டது 2025.
அதற்கான ஆணையை நீதிமன்றம் கொடுத்து அது பின் யாருக்கும் பாத்தியமாகாத வகையில் சர்குலர் அனுப்பட்டது.
இது ஒட்டுமொத்த பத்திர பதிவாலளார் அலுவகமும் அறியும்.
பின் எப்படி ஒரு பத்திர பதிவாளார் லீவில் சென்ற நேரத்தில் இன்னொரு பதிவாளர் 100 கோடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதித்தார்?
ஆக இது தெரியாமல் நடந்தது அல்ல.
சரி அவர் ஒருவர் தான் குற்றவாளியா? இல்லை..
100 கோடி அளவு மதிப்புள்ள நிலம் என்றால் மாவட்ட சார்பதிவாளாருக்கு தகவல் கொடுக்கப்பட்��ிருக்கும். அல்லது அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே கீழே இருக்கும் பத்திர பதிவாளார்கள் பதிவு செய்ய வாய்ப்புண்டு - ஆக ஏன் மாவட்ட பதிவாளர் மீது விசாரனை இல்லை?
இதில் சந்தேகமே அமைச்சர் ரமேஷ் தரப்பில் இந்த நிலத்திற்கு உரிய முறையீடு செய்ய வேண்டிய அதிகாரி மாரிமுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் விற்பனை ஆனதும் மாற்றப்பட்டது தான்.
சரி இந்த இடம் விற்பனை செய்ய அனுமதித்த அந்த மர்ம நபர் யார்?
{கீழே இணைக்கப்பட்டுள்ள ஆதாரத்தில் அதிகாரி மாரிமுத்து இந்த நிலம் பற்றி மாவட்ட பத்திர பதிவாளருக்கு கடிதம் 2 ஆம் தேதி எழுதுகிறார். அதையும் மீறு தான் பத்திரம் பதிவு செய்துள்ளனர். அதிகாரி மாரிமுத்துவிற்கு இந்த புகார் கொடுக்கப்பட்டதும் சில மாதம் முன்பு தான். ஆக அனைத்து அதிகாரிகளும் நன்கு தெரிந்தே செய்துள்ளனர்! ஆக வேலை முடிந்ததும் மாரிமுத்துவை சென்னைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பி வைத்தது அமைச்சரா இல்லை IAS அதிகாரியா? இருவர் தவிர யாரும் முடியாது..}
இரண்டு துறைகள்(கோவில் + நிலம்) சம்மந்தபப்ட்ட ஒரு 100 கோடி ரூபாய் நிலம் மோசடியாக பதிவாக - இந்த இரண்டு துறையிலும் வழுவான influence இருக்கும் நபரால் தான் முடியும் ! அது யார் என்று தேடினால் கிடைப்பவர் இந்த இரண்டு துறைக்கும் இன்று செயல் அலுவலராக இருக்கும் குமரகுருபரன் IAS. நம்ம அமைச்சர் ரமேஷ்க்கு ஆளிலானல் அழகுராஜா அவர் தான்.
ஆக இந்து சமய அறநிலையத் துறை & பத்திர பதிவு துறை இரண்டுக்கும் Secretary to Government ஆக இருப்பவரான குமரகுருபரன் IAS முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவர்.
ஆக இந்த வழக்கில் ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் காரணம் என்று முடிப்பதே - தவறு.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரனை செய்யப்பட வேண்டியவர்களே.
1.சார் பதிவாளார் : பத்திர பதிவு ச���ய்தவர்.
2.மாவட்ட சார் பதிவாளர் : அந்த நிலம் பதிவு செய்ய கூடாது என தெரிந்தும் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர்.
3. மாரிமுத்து இணை ஆணையர் : நிலத்தை மீட்கவேண்டிய பொறுப்பு உள்ளவர் - மர்மமாக பதவி உயர்வு பெற்றவர்.
4.குமரகுருபாரன் IAS - கோவில் + நிலம் : இந்த இரண்டு சம்மந்தப்பட்ட துறை இரண்டுக்குமே இவர் தான் செயலாளார். இவர் மீது அதிக சந்தேகம் வழுக்கிறது.
5.இறுதியாக நம்ம அமைச்சர் ரமேஷ்.. Expire date கூ��� ஸ்டிக்ட்டா பார்க்கும் அமைச்சருக்கு இந்த மொத்த விசயமும் தெரியாம நடந்துட்டது? அதிலும் பதவி உயர்வு எல்லாம் இவருக்கே தெரியாம நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. இவர் தெரிந்து நடந்தால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வது அவசியம். தெரியாமல் நடந்தது என்றால் பதவில் இருக்க தகுதிய�� இல்லை.
என்ன அமைச்சர் ரமேஷ் எப்போ வழக்கு போடுவீர்? iphone பரிசாக வந்ததா என்ன என்று ஆரம்பித்து அனைத்திற்கு துறை அமைச்சர் பதில் கொடுத்தாக வேண்டும். இது விஜய் படம் அல்ல - தீ சாரதீ என்று நீதிமன்றத்தில் வசனம் பேச...
ஆக மக்கள் முன் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுங்க... முடிந்தால் இந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்க.. முதலில் அந்த IAS அவர வச்சு ஆரம்பிங்க..
திமுக, அதிமுக ஆட்சிகளின் பெரிய பலவீனம் - லஞ்சம், ஊழல். அது பொதுமக்களுக்கும் எளிதாக தெரிந்த விஷயமாகவே இருந்தது.
எனவே, தேர்தலுக்கு முன் வேறு எந்த உருப்படியான அரசியல் கோட்பாட்டையும் பேசாமல், "ஊழல் ஒழிப்பேன்" என்கிற கோஷத்தை மட்டுமே விஜய் முன்வைத்தார். அது அவருக்கு கணிசமான ஆதரவையும் பெற்றுத் தந்துவிட்டது.
இப்போது ஆட்சிக்கு வந்தபின் லஞ்சம், ஊழலை கட்டுப்படுத்த எந்த Systemic Changeம் செய்யாமலேயே "லஞ்சம், ஊழல் ஒழித்துவிட்டேன்" என ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில், செய்யாத ஒன்றை பெருமையாக பேசுகிறார்.
இப்போதும் (ஒழியாத) லஞ்சம், ஊழல் மட்டுமே முன்னிறுத்தப்���டுவதால் மற்ற அனைத்து அரசு நிர்வாக தொய்வுகளும் மறைக்கப்படுகின்றன.
"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்ச��, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
ஜானகி அவர்கள் மறைவுக்கு ஐயா ரஜினிகாந்த் போட்ட இரங்கல் பதிவுக்கு அத்தனை Death Abuse & வாடா போடா ணு எழுதிட்டு இருக்காங்க உங்க Boys. @TVKVijayHQ
எல்லாம் 19, 20 வயசு தான் இருக்கும். நான் மகான் அல்ல படத்துல வர அந்த சைக்கோ பசங்க நியாபகம்தான் வருது உங்க ரசிகர்களை பாக்கும்போது.
பொள்ளாச்சியில் நடந்த We The Leaders அண்ணாமலை IPS அவர்களின் முதல் மாநாட்டில் 2 லட்சம் பேருக்கு மேல் கூடியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது🔥😳
மக்கள் சக்தியாக @annamalai_k Avl இருப்பது உறுதியாகியுள்ளது ✍️
என் உறவினர் ஒருவர் கரூரில் விஜய் பேச்சை கேட்டுவிட்டு "என்ன இப்படி பொய்யா புளுகுறாரு?" என்று அதிர்ச்சி அடைந்தார்.
நான் சொன்னேன் - "இதையே இப்போதான் கண்டுபிடிக்கிறீங்க.. சோஷியல் மீடியாவில் இருக்கிற பல ரஜினி ���சிகர்களுக்கு அவர் அணுகுமுறை 8-9 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும்".
Changing Magalir Vidiyal Payanum to Magalir Payanam.
Changing Naan Mudhalvan scheme to TN Skills development and removing all the previous government’s data from the website
Changing CMO Tamilnadu’s social media page DP from Tamilnadu government’s official logo to his own smiling photo.
And you people are talking about insecurity ?
Logic went into depression😂
கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலும், ஆபத்தான முன்னுதாரணமும் ஆகும்.
முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்ற தவெக தேர்தல் பி��ச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் இரவு பகலாக உழைத்து தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்திற்கு, அரச���ன் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறையாகும். இதுபோன்ற முடிவுகள், "கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு அரசு வேலை" என்ற தவறான எண்ணத்தை சமூகத்தில் உருவாக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே சிறிய சொத்து தகராறுகளுக்குக் கூட குடும்பங்களுக்குள் மர்ம மர���ங்கள் நிகழும் சூழலில், அரசு வேலை என்ற அரிய வாய்ப்பை தவறான முறையில் பெற வேண்டும் என்ற சிந்தனையை சிலரிடம் தூண்டக்கூடிய ஆபத்தான முன்னுதாரணமாக இது மாறிவிடக் கூடாது.
தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியே முழுப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் உதவிகளும் வழங்க வேண்டும். ஆனால், அரசின் அதிகாரத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தால் இயங்கும் நிர்வாகத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற அரசு பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக நெறிமுறைகளுக்கும் சம வாய்ப்புக் கொள்கைக்கும் எதிரானதாகும்.
மேலும், எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் அல்லது எதிர்பாராத வகையில் நடைபெறும் பிற துயரச் சம்பவங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அவற்றின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கும் கொள்கையை அரசு பின்பற்றுமா? இல்லையெனில், இந்தச் சம்பவத்திற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது? என்ற நியாயமான கேள்விகளுக்கும் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
அரசுப் பணி என்பது இரக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல; திறமை, தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சம வாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொது உரிமையாகும். எனவே, இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
''அடுத்த மாசம் நான் கரண்ட் பில் கட்ட மாட்டேன்... யார் வந்தாலும் உதைதான்.. போன் பண்ணா Response இல்ல..'' ஆறு மணிநேரமாக மின் வெட்டால் அவதியடைந்த பொதுமக்கள் சாலை மறியல்.. போலீசாருடன் கடும் வாக்குவாதம்
TNEB | People Protest | Police
#Newstamil24x7#PoweCut