தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
வானமே எல்லை!
few months. She is receiving Liver Transplant. Please Contribute and share.@geethajeevandmk@mkstalin@itisprashanth @iamrajesh_sct
Read more - https://t.co/b8ceQRXPse
To pay via Paytm (for Android users only) - https://t.co/LnJFQKbwvu
*Support Serobin Recover From Liver Failure.*
My name is Vinoth and I am here to raise funds for my daughter Serobin who is 14 years old. She lives in Thoothukkudi, Tamil Nadu with her parents. She is studying in 9th standard. Serobin is suffering from Liver failure from the 1/1
தூத்துக்குடியில் பாட்டி இறந்ததற்கு விடுமுறை எடுத்த பள்ளி மாணவியை திட்டி, அவமானபடுத்தி, தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என்று ஆசிரியர் #ஞானபிரகாசம் மிரட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை ;-செய்தி
இப்ப பாருங்க பாத்திமாவுக்கு பொங்கியபோராளிகள்,திராவிட அரசியல்வாதிகள்
தஞ்சை வேளாண் நிலங்கள் எப்படி குறிவைக்கப்படுகின்றன, விவசாயத்தை அழிக்க எப்படியெல்லாம் முயற்சிகள் நடக்கின்றன என்பதை இதைவிட ஒரு திரைப்படத்தால் காட்டவே முடியாது. நாளைய டெல்டா எப்படி மாறும் என்பதை திரையில் பார்க்கவே பதறுகிறது. @Suriya_offl விவசாயிகளின் காப்பான்!
நன்றி @anavenkat 🙏