சுதந்திரம் என்பது வெறும் உரிமையல்ல... அது ஒரு மாபெரும் பொறுப்பு! 🇮🇳
நம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் தினமும் உழைப்பதே நாம் தியாகிகளுக்குச் செய்யும் உண்மை அஞ்சலி.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்! ❤️
#IndiaIndependenceDay
"அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி" என்ற வாக்குறுதியால் ஆட்சிக்கு வந்து, இன்று விவசாயிகளை ஏமாற்றும் தமிழக தவெக அரசைக் கண்டித்து
கன்யாகுமரி மாவட்டம் மேல்புறம் சந்திப்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் உரையாற்றினேன்.
வாக்குறுதி கொடுப்பது அல்ல, நிறைவேற்றுவதுதான் நல்லாட்சி!
இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதாசாகெப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்ம விபூஷன் திரு. @rajinikanth அவர்களை, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான திரு. @MenonArvindBJP அவர்களுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
அப்போது, மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம்.
இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. கராத்தே தியகராஜன் @karatethiagu அவர்கள் மற்றும் மாநில பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் திரு. @pandiyarajdsp அவர்கள் உடன் கலந்து கொண்டனர்.
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
🎉🌹 அன்பிற்கினிய
@annamalai_kமாமாவுக்கு 🌹🎉
எனது அன்பு மக்களான Theertha A.N. மற்றும் A.N. Aadhikesh சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🎂🎁
உங்கள் நேர்மையும், எளிமையும், தேசப்பற்றும் எங்களுக்கு என்றும் ஊக்கமாக இருக்கட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🌹🎉🇮🇳
"தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன்" என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் (@TVKVijayHQ) அவர்களே..
ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ரவுடிகளையும், குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் நீங்கள் காட்டிய வேகத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததின் விளைவு நேற்று கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே?
மாற்றத்திற்கான நேரம் என்று வெறும் விளம்பரப் பிரச்சாரம் செய்வதில் உங்கள் அரசு காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் கொஞ்சமாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் செலுத்தியிருக்கலாமே? தமிழகத்தின் தற்போதைய அவசியமும் அத்தியாவசியமும் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கை சமன் செய்வது தானே?
குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதை விட, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடக்காமல் முன்னரே தடுப்பது தான் ஒரு நல்ல தலைமைக்கான அழகு. காரணம், பாலியல் கொடுமைகள் கொடுக்கும் வலிகளும் வடுக்களும் காலத்தால் அழியாதவை.
எனவே, இந்த ஆட்சியிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்!
சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசிய@InfoUdhaya@Office_of_Udhay மற்றும் அதற்கு ஆதரவாக பேசிய TVK அரசை கண்டித்து, #கன்யாகுமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் RT Suresh தலைமையில் மார்த்தாண்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போது
அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் X தள கணக்குகளை முடக்க, அந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
18 X தள கணக்குகளின் முடக்கத்தை நீக்கவும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவு..
Precision in Quality. Excellence in Growth.
By consistently refining asset quality and reducing risk, we’ve built a foundation of stability and trust. Our latest financial highlights reflect a journey of discipline—transforming challenges into a stronger future for our stakeholders.
At IOB, we don’t just grow; we grow with purpose.
#IOB #IndianOverseasBank #GrowthWithPurpose #AssetQuality #BankingExcellence #RiskManagement #IOBForYou #GoodPeopleToGrowWith #BalancedGrowth #FY26
Millennials: “Let’s analyse everything.”
Gen Z: “Bro, it’s easy.”
IOB: “Why not both?”
Apply for your Vehicle Loan the way you like.
https://t.co/wYukD794mb
#IOB#VehicleLoan#GenZMode#MillennialApproach
திமுக ஏன் கருப்பு கொடி ஏற்றுகிறது
பெண்களுக்கு பாராளுமன்றத்தில்
33 சதவீதம் இடம் கொடுக்கப் போகிறார்களே அதற்காகவா
அதற்கு சட்டம் இயற்றப் போகிறார்களே அதற்காகவா
மக்கள் தொகை கணக்கெடுப்பை 25 ஆண்டுகள் ஒத்தி வைக்கின்ற 82 வது அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார்களே அதற்காகவா?
தனக்குத்தானே கருப்புக் கொடி ஏற்றி கொள்கின்ற கட்சி எதையாவது பார்த்திருக்கிறீர்களா?
பெண்களுக்கு எதிரான திமுகவை புறக்கணிப்போம்
நிறைந்த வளம், நல்ல ஆரோக்கியம், அளவற்ற மகிழ்ச்சி, தொடர்ந்து வெற்றி—
இந்த இனிய பராபவ புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் பொங்கப் பொங்கக் கொண்டு வரட்டும்!
உங்கள் எல்லா கனவுகளும் நனவாகி,
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக மலரட்டும்
இனிய #தமிழ்_புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்