நமது @WTLFoundation தொடங்கி ஒரு மாத காலத்தில் இணைந்துள்ள 19 லட்சம் உறுப்பினர்களில், 17% பெண்கள் என்பது, நமது அமைப்பின் முதல் வெற்றி.
இது மக்களுக்கான இயக்கம்!
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu
இந்த திமுக எம்பி பேசுறத மட்டும் போட்டு ஆக ஓகே என்று 🔥 விடுவானுங்க உபிஸ்
ஆனால் ரிட்டன் செருப்படி வாங்குறத சொல்ல மாட்டானுங்க ஆனால் இனி அப்படி நடக்காது நாங்க மொழி பெயர்த்து போடுவோம்
சம்பவம் @AmitShah ஜி
In a shocking display of hooliganism in broad daylight, VCK goons allegedly assaulted a lawyer, simply for questioning a car driver who had hit him. The car, notably, was carrying VCK leader Thiru @thirumaofficial.
Ironically, what makes it worse is that Thiru @thirumaofficial avl was returning from a protest condemning the attack on the Chief Justice of India, only for his own entourage to attack an advocate soon after.
#இந்தியா#ஒழிக என்று சொன்ன #தேச#துரோகியை உடனே என் நிகழ்ச்சியில் #இருந்து வெளியே போ என்று சொல்லும் தைரியம் இந்தியாவிலேயே ஏதாவது ஒரு ஊடகவியலாருக்கு வந்ததுண்டா ? அர்னாப் ஒருவருக்கு மட்டும்
Only Arnab can be replaced by Arnab..
Did he really read "அடுத்த கேள்விக்கு பதில்" from the Script paper before press during the press meet ?😂😂
இவரு தான் உங்க திராவிட சுடரா உபிகளே.. பேப்பர் ல எழுதி கு��ுத்ததுலயே எத😔எதை படிக்கணும் எதை படிக்க கூடாதுனு தெரியல.. 🤦🤦
#VeryWrongStalinUncle
🔸"2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்"
🔸"முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டு வென்ற கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்குகள் சந்தேகத்திற்கிடமானவை"
-பாஜக எம்பி அனுராக் தாக்கூர் அவர்கள் ⚡
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பத்திரிக்கை கொடுக்க கோயிலுக்கு சென்ற பொழுது அங்கு இருந்த மக்களுக்கு பத்திரிக்கை கொடுக்க கூடாது என்றும் இது மத பிரச்சாரம் என்றும் சொல்லி இந்து கோயிலுக்கு உள்ளே எனக்கு மிரட்டல் விட்ட கோயில் காவலர்கள்.
என்ன நடக்கிறது தமிழகத்தில் ..
இந்துக்களை இந்துக்கள் மாநாட்டுக்கு அழைப்பது மதப் பிரச்சாரமா...?
மாநில அரசின் நிதி��ிலேயே, தனியார் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீடு திட்டத்தை தடைபடாமல் செயல்படுத்துவோம் என்று சொன்னார்கள்,
இப்போது மத்திய அரசின் நிதி வந்தவுடன் தான் சேர்க்கையை தொடங்குவோம் என்று சொல்வது என்ன நியாயம்?
டாஸ்மாக் ஊழல் வழக்கை அவசர வழக்காக விசாரித்து தடை வாங்கியது போல் ஏன் கல்வி நிதியை உடனே வாங்கவில்லை?
மகன் மீது இருக்கும் அக்கறை மாணவர்கள் மீது ஏன் இல்லை @mkstalin ?
மாநில அர���ின் நிதி என்ன ஆனது?
மதுரையில் நடைபெற்ற பாஜக கூட்டத்திற்கு அருகே உள்ள டாஸ்மார்க் பார்
ஒரு கூட்டம் நடக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடை
இப்படி இருக்க வாய்ப்பு உண்டா நீங்களே சொல்லுங்கள் மக்களே
இதான் பாஜக மக்களே
பாருங்கள் .
அனைவரும் பாஜகவிற்கு வாருங்கள்