சாமானிய மக்களின் அடிப்படைத் தேவையான அரிசி விலை கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது! நீர் மேலாண்மையில் படுதோல்வி, காவிரியில் வராத நீர் மற்றும் நிர்வாகத் திறமையின்மையால் இன்று நடுத்தர மற்றும் ஏழை மக்கள் படும் அவதிக்கு யார் பதில் சொல்வது?
டம்மி CM மேட்டூர் அணை திறப்புக்கு வீண் செலவு செய்வதில் காட்டும் ஆர்வத்தை, மக்களின் பசி தீர்ப்பதில் காட்டாத இந்த தவெக அரசாங்கத்தின் அலட்சியத்தால் இன்று அரிசி விலை விண்ணை முட்டியுள்ளது.
உரிமைகளைக் கர்நாடகாவிடம் அடகு வைத்துவிட்டு, நீர் மேலாண்மையில் கோட்டை விட்டதன் விளைவுதான் இன்று கிலோ 100 ரூபாயை நெருங்கும் அரிசி விலை, மக்களின் வேதனைகளை வேடிக்கைப் பார்க்கும் இந்தத் தோல்வி முக தவெக அரசுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
#TVKFailsTN
Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license?
Is Ambani the real boss of India?
எதிர்க்கட்சி மீண்டும் உயிர்பெறுகிறது! 🔥
இது உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டம்; இங்கு சமாஜ்வாதி கட்சியின் லட்சக்கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானஷ் குமாருக்கு எதிராகப் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
போர்க்குணம் கொண்ட ஓர் எதிர்க்கட்சி
பயமும் பொய்யும் மட்டுமே நிறைந்த இந்த ஆட்சி தமிழ்நாட்டை இருண்ட காலத்திற்கே கொண்டு செல்லும்!
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள்
#BREAKING | இந்தித் திணிப்பை த.வெ.க அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு!
ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்க நினைத்தால் போராட்டம் வெடிக்கும் - தமிழ் ஆர்வலர்கள் எச்சரிக்கை!
#HindiImposition | #BJPFails | #KalaignarSeithigal