@zeenivazan எதிர்கட்சியாக இருக்கும் போது திமுகவை கடுமையாக விமர்சித்து இருக்கலாம்.
பாஜகவின் கூட்டணி தவிர்த்து 200 க்கு மேலான இடங்களிலும் தனித்து நின்று இருக்கலாம்
@Ranjith_Rayappa அதே மாதிரி தான்
திமுக ஊழல் அற்ற கட்சி
திமுக வாரிசு அரசியல் இல்லாத கட்சி
திமுக நாகரிகம் தெரிந்த கட்சி
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
@MFarook_2026@Udhaystalin அப்பாடா ஒரு வழி இதில் இருந்துமாத்துங்ஐக..
கூடவே தேசிய கீதம் கூடாது
Go back modi, சனாதனம்னு சொல்றது இருந்தெல்லாம் மாற சொல்லுங்க..