சாலை போக்குவரத்தை மேம்படுத்த அண்ணன் எடுத்த முறச்சிக்கு நான்றிகள்🙏🙏
திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்ததை அடுத்து தற்போது நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கான “விரிவான திட்ட அறிக்கை” (DPR) தயாரிக்க அமைச்சர் கட்கரி ஆணையிட்டுள்ளார்.
#PMK💪💪💪
வெட்கமில்லாமல் சமூக நீதி குறித்து பேசிக்கொண்டே சாதிவாரி கணக்கீடு எடுக்காமல் மக்களை ஏமாற்றுபவர்கள் இதைப்பாருங்கள். இதை பார்த்த ���ிறகாவது பெரியார், அம்பேத்கர் பெயரை வைத்துக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தாதீர்கள்!