Top Tweets for #PRPandian
மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசுக்கு பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
#TamilNadu | #Karnataka | #MekedatuDam | #PRPandian
https://t.co/3Sn0fenZeq
"மேகதாதுவில் கர்நாடக அரசு சட்டவிரோதமாக அணை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருவதாக சந்தேகமாக உள்ளது"- தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் P.R. பாண்டியன்
#PRPandian #Mekedatu #Cauvery #Newstamil24x7
மேகேதாட்டுவில் அணை கட்டுமானத்துக்கு தேவையான முன்னேற்பாட்டு பணிகள்: பி.ஆர்.பாண்டியன் தகவல்
#PRPandian | #Mekedatu
https://t.co/tmxvPRG1NN
வெறும் வாய்மொழி அறிக்கைகளைத் தவிர்த்துவிட்டு.. - பி.ஆர். பாண்டியன்
#Mekedatu | #TNPolitics | #PRPandian

“மேகேதாட்டுவில் படிக்கட்டுகள், இரும்புக் கம்பிகள் அமைப்பு அணை கட்டுமானத்திற்கு அடையாளம்” - பி.ஆர்.பாண்டியன்
#Mekedatu | #CauveryIssue | #PRPandian | #Karnataka
https://t.co/KpKgo602Nf
“காவிரி டெல்டாவை பார்வையிட வருகிறார் மத்திய நீர்வள ஆணைய தலைவர்” - பி.ஆர்.பாண்டியன்
#CentralWaterCommission | #CauveryDelta | #PRPandian
https://t.co/2w1MsIBQ7M
மேகாதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைத்தால் தமிழக காவிரி உரிமை பறிபோகும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
#Mekedatu #CauveryIssue #FarmersProtest #PRPandian #News7Tamil #News7TamilUpdates
மேகதாது அணை - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!!
#Mekedatu #PRPandian #CauveryIssue #TamilNaduFarmers #WaterRights #FarmersVoice #BreakingNews #SenkolNews

"தமிழகத்தை பாலைவனம் ஆக்குவதை மோடி அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது" பி.ஆர்.பாண்டியன்
#PRpandian | #Cauveryissue | #Megadhadu
“தமிழ்நாட்டை சுடுகாடாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசை..” - மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய பேரணியின் போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
#Megadhadhu | #Dam | #PRPandian #Puthiyathalaimuraitv
தமிழக முதல்வர் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது - பி.ஆர்.பாண்டியன்
#PRPandian | #CMVijay | #DKShivakumar

"கர்நாடகா, தமிழ்நாடு இடையே இனக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் டி.கே.சிவக்குமாரை கண்டிக்கிறோம்.. அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் இதுகுறித்து..”
#PRPandian | #Farmers | #Protest | #megadhadu |
விவசாய கடன் தள்ளுபடியை முழுமையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம் - பி.ஆர்.பாண்டியன் பேட்டி
#PRPandian #Farmers #loan #CMvijay #Newstamil24x7
தவெக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி உழவர்களுக்கு பயனளிக்காது - பி.ஆர். பாண்டியன்
#TVKVijay #VijayCM #PRPandian #CropLoan #JayaPlus

விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி தொடர்பாக முதலமைச்சர் விஜயிடம் பி.ஆர்.பாண்டியன் வைத்த கோரிக்கை
#Chennai | #PRPandian | #Farmers | #PolimerNews
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்தை கண்டித்து வருகிற ஜூன் 2-ம் தேதி மேகதாதுவை நோக்கி முற்றுகை போராட்டத்தை தொடங்க உள்ளதாக தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் P.R.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
#Mekedatu #CauveryIssue #PRPandian #TamilNaduFarmers #Karnataka #Protest #CauveryWater #Mannargudi #Tiruvarur #TamilNadu #BreakingNews #TamilNews #FarmersProtest #TrendingNow #ViralNews #News7Tamil #News7TamilUpdates
தமிழ்நாடு முதல்வர் விஜய்யுடன் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு.
#PRPandian #CMJosephVijay #TVK #IBCTamil

#NewsUpdate || முதலமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
#CMJosephVijay #CauveryFarmers #PRPandian #FarmersIssue #CauveryWater #Secretariat #NEWSJ

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடன் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
#PRPandian | #Chennai | #CMVijay | #Vijay | #ZeeTamilNews

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடன் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
#PRPandian | #Chennai | #CMVijay | #Vijay

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.4M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.1M followers

Taylor Swift 
@taylorswift13
82M followers

Lady Gaga 
@ladygaga
73.5M followers

Virat Kohli 
@imvkohli
70.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.4M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.2M followers

X 
@x
60.8M followers









