Vetrivel Muruganukku Arogara!
Lord Murugan destroys evil forces with His ever-victorious spear, and the light of Karthigai Deepam dispels all darkness. May Lord Murugan bless everyone with joy, well-being and prosperity.
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா!
முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழ���த்து ஞானத்தையும் அருளட்டும்.
மதுரை கலெக்டர் இப்போ சிறை செல்ல கூடாது என நினைத்தால் - தலைமை செயலாளரை கை காட்ட வேண்டும்.
தலைமை செயலாளர் சிறை செல்ல கூடாது என்றால் - அவர் விஜய் மீது கை காட்ட வேண்டும்.
யார் இப்போ இந்த உச்ச நீதிமன்ற உத்தரவு மீற காரணம் என்று பொறுப்பு ஏற்க போகிறார்கள் என்பது தான் சுவாரசியம்.. ஏன் என்றால் அந்த ஆளு தான் தண்டனைக்கு உரியவர்.
எவன்டா ஐடியா கொடுத்தான்.. அண்ணனன எங்கே கொண்டு வந்து நிறுத்திருக்குங்க பாருங்கடா..
ஒரு வேலை அடுத்த முதல்வராக ஆவதற்கு நிர்மல் ஆதவ் போட்ட திட்டமாக இருக்குமோ! அண்ணனை சிறைக்கு அனுப்பிட ஆட்சி நம்மது.. நைஸ் ���ேன்.
நன்றி..
நாளை கார்த்திக�� தீபம் திருப்பரங்குன்றத்தை ஏற்றப்படும்.. மகிழ்ச்சி..
ஆனால் விஜய் என்ன நோக்கத்திற்கு இந்த குழப்பத்தை உருவாக்கினார் என்பதை கண்டறிவது அவசியம்.
நாட்டின் வெளியில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு விஜய் செயல்படுவார் என்றால் இது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்து என்பதால் முழு ஆய்வு விசாரணை அவசியம்.
எதையும் எளிதாக எடுக்க கூடாது என்பது வேண்டுகோள்.
இதில் 100% விஜய் தான் - தடுத��து நிறுத்தி உச்ச நீதிமன்ற உத்தரவ�� மீறவும் உதாசினப்படுத்தவும் காரணம். எனவே இதன் பின்னால் இருக்கும் அனைத்திற்கும் விஜய் தான் காரணம்.
இதில் விஜய் தான் முதல் குற்றவாளி..
சேவல் கொடியை ஏத்துடா!
எவன் கொடி பறக்குதுனு பாக்கலாம்...
{மறந்துவிடாதீர் - இதில் அந்த திருப்பரங்குன்றம் தொகுதி MLA முதுகில் குத்தினார், முதல்வராக விஜய் ஓட்டு அரசியலுக்கு தடை செய்ய முயற்சித்தார் , இந்து அறநிலைத்துறை அமைச்சர் தீபம் எற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் போனார். இந்த 3 நபர்களும் மதுரை பக்கமே வரக்கூடாது அப்படி தீர்ப்பு தேர்தலில் கொடுத்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கார்த்திகை தீபத்தை ஏற்றுவோம்... }
அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் நல் வாழ்த்துகள்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜாவை இடம் மாற்றம் செய்ய விஜய் திட்டம்.
ஆபாச செய்தி அனுப்பியதை மறுக்குமாறு கேட்டுள்ளனர், அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காததால் இடம்மாற்றம் செய்ய திட்டம் என தெரிகிறது.
சொல்லுங்க இந்த ஆளு தூய சக்தியா?
Adjust பண்ணி போங்கனு சொன்னாலும் சொல்லுவானுங்க இந்த TVK கும்பல்... ஆட்சியாடா நடத்துறேங்க...
நடவடிக்கை எடுக்காத விஜய் தான் இனி பதவி விலக வேண்டும்...
மக்கள் விரைவில் இப்படி கேட்பர்
"நீ முதலமைச்சர் பதவியில் இருப்பதற்கு கண்ட ராஸ்கலை ஊர் மேய விடுவ , அது கலெட்கர் வீட்டுள்ள போய் மேயும் அதையும் Adjust பண்ணணும்? அப்போ மற்ற சாமானிய குடும்பத்து பெண்கள் எல்லாம் என்ன பண்ணுவேங்க?"
கள்ளக்குறிச்சி MLA கீழ்தரமான மெசேஜ் அனுப்பினார் என்பது நாங்க அறிந்தவரை உண்மை.
சும்மா பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட என்று பின்புலத்தை இழுக்காதீர்... அப்படி என்றா பட்டியலின MLA துணை சபா நாயகர் ஜாதி திமிரில் அடிச்சார் என்று செய்தி போடுவீர்களா? அப்போது மட்டும் பின்னணி எங்கே போகுது. எனவே இ��்த சமூக பின்னணி nonsense-ஆ விடுங்க...
பல தவெக நிர்வாகிகளும் கூட இந்த அதிகார திமிரில் சேட்டைகளில் ஈடுபடுவதும் உண்மை..
விஜய் பொறுத்தவரை எப்படியாவது இந்த முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் - ஆகவே உறுதியான உருப்படியான நடவடிக்கை எடுக்க அவருக்கு துப்பு இல்லை என்பதை விட "வழக்கம் போன நாம கண்டுக்காமலே போவோம்" என்று நினைப்பில் திரிகிறார்...
#Jailer2 Trichy City
18 Days Gross - 6.30Cr+
ALL TIME RECORD
Except Thalaivar film no other film has potential to break this one
Trichy City Top3 Grossers
1) #Jailer2 - 6.30Cr+
2) #PS1 - 6Cr
3) #Jailer - 5.70Cr
Tere naam @rajinikanth 🙏🙏🙏