எம்ஜிஆர் கரம் பிடித்து கலைஞரின் அரவனைப்பில் அனைத்தும் கற்று இன்று உலக விஸ்வகுரு தம் தேசதந்தை @narendramodi கரம் பிடித்து நிற்பது என் வாழ்வின் உச்சமாக கருதுகிறேன் ,சேலத்தில் மோடியின் முழக்கத்தால் இனி எக்காலமும் தாமரைக்கே வெற்றி என்ற வீர வரலாற்றை எழுதும் ,அனைவருக்கும் நன்றி