#Savukuexposed today 👇
தலைமைச் செயலகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை இத்தனை வருடங்களில் அது போன்று ஒன்று நடந்ததே இல்லை இது அமைச்சரின் நிர்வாகத் திறனற்ற செயல் என்று சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருக்கிறார் உண்மையில் நடந்தது என்ன ?
பழுது பார்க்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த காரணத்திற்காக மின்வெட்டானது அந்த குறிப்பிட்ட அமைச்சர்களின் அறையில் ஏற்பட்டது. உடனே அதை பூதாகரமாக்கி மக்களின் மூளை சலவை செய்யும் வேலை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் புரோக்கர் சங்கர்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் பொய்களை மட்டுமே தொடர்ந்து மக்கள் மனதில் விதைக்கும் வேலை செய்து கொண்டிருக்கிறார் புரோக்கர் சங்கர்.
கேவலம் பணத்திற்காக இவ்வளவு தரம் தாழ்ந்து பேச வேண்டுமா.
Flight ல என்ன நடந்தது?
எங்க detain பண்ணி வெச்ச்சாங்க..
அங்க என்ன ஆச்சு..?
இதற்க்கான pressmeet தான் இது..
ஆனா நல்லா பாருங்க ..
ஒன்னு இவன் இதுக்கு chatgpt use பண்றான்..
இல்ல
இவனுக்கு யார்கிட்ட இருந்தோ inputs வருது..இதை இதை பேசு..
யார் அது?
மோடிஜி one hour speech கொடுத்தாலும் telprompter use பண்ணா கேலி பண்ணும் இதே கூட்டம் தான் 5 நிமிஷம் பிரஸ் மீட் க்கு சொந்தமா நாலு வார்த்தை பேச தெரியாமல் அல்லது யார் கிட்டயோ order வாங்கி கொண்டு பேசுது..
Something fishy🙄🤔
மக்கள் பணத்தைத் திருடுவதுதான் திமுக, அதிமுக🤬🤬
ஆனால், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, அவற்றைச் செய்து கொடுப்பதுதான் TVK🔥💯
இதுதான் அரசியல் மாற்றம்! இதுதான் மக்களுக்குத் தேவையான ஆட்சி❤️🔥❤️🔥
வள்ளலாரின் பெருவெளியை மீட்டெடுக் கொடுத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு மனமார்ந்த நன்றிகள்!
வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கப் பெருவிழாவில் ஆற்றிய உரையின் முக்கியத் தருணங்கள். 🙏✨
@RameshOffcl
டெல்லி police எல்லாத்தயும் வீடியோ எடுத்து வெச்சது நல்லதா போச்சு..
இல்லேன்னா ..
கடைசியா பாட்டி முகத்த கூட பாக்க விடல டெல்லி policeன்னு நானே நெனச்சிருப்பேன்...🥺🥺
அபிஜீத் இன்னும் எவ்ளோ தாண்டா பொய் பேசுவீங்க🙄
ஓட்டுக்காக தான் டீ குடிக்கிறார், டிராக்டர் ஓட்டுறாறுனு koovura UPS 🤡 Haters ku
He Alaways Down to Earth , Trying to Connect with People 🫂🔥.
@TVKVijayHQ Na ❤️ #CMJosephVijay
🔥💥 நம்ம Virtual Warriors-ன் வேலை என்ன தெரியுமா? 💥🔥
திமுக கொத்தடிமைகளின் அரசியல் முகத்திரையையும், கரப்பான்பூச்சியின் போலி முகமூடியையும் கிழித்து, உண்மை என்ன என்பதை ஆதாரங்களுடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நம்ம TVK Virtual Warriors-ன் கடமை! 💪🔥
பீஸ் கேரியர்களை திருடும் மர்மநபர்..!
நாகர்கோவில் : இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் மின் கம்பங்களில் இருந்த பீஸ் கேரியர்களை திருடிச் சென்ற அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!
#Nagarkovil | #Cctv | #Powercut | #ViralVideo | #PuthiyathalaimuraiTV