சட்டம் ஒழுங்கை சீர்காத்து மாநில மக்களை வழிநடத்தும் தமிழ்நாடு முதல்வரின் நடவடிக்கைகள் பற்றிய எனது உரை பற்றி நியூஸ் 7 செய்தி வெளீயீடு!
@news7tamil@arivalayam@mkstalin@Udhaystalin
அனைவருக்குமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வந்த நீதிக்கட்சி தன் மக்கள் பணியைத் தொடர இரண்டாவது சட்டமன்ற தேர்தலுக்கு தயாரானது.
#திராவிடத்தால்வாழ்கிறோம்
மதம் மாறிய ஆதித்திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை முறையாக முன்மொழிந்திருக்கிறோம் என்பதை உறுதிசெய���யும் வகையில் பாஜக வெளிநடப்பு செய்திருக்கிறது 🤣🤣🔥🔥🔥
சமூகநீதி என்றாலே பாஜக'விற்கு ஒவ்வாமை !
#TNAssembly2023
பெரியார், அம்பேத்கர், ஜோதிராவ் புலே ஆகியோரது சிந்தனைகளை இந்தியா முழுமைக்கும் பரப்புவதே சமூக நீதியைக் காக்கும் என்ற முதலமைச்சரின் வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் முன்னெடுக்க வேண்டும்.
- #முரசொலி
புதுதில்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய இணை மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு தலைமை உரையாற்றினார்.