@actorvijay 2018-ல் சட்டவிரோத பணி நீக்கத்துக்கு எதிராக, 4 ஆண்டுகள் Party-in-Person ஆக நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றேன். 💪⚖️இந்த தைரியம், உந்துசக்தி — எல்லாம#Thalapathy @actorvijay அவர்களின் தமிழன் படத்திலிருந்து வந்தவை.
"தவறு நடந்தால், அதை சரி செய்யும் உரிமை நமக்குண்டு!"
@mkstalin தனக்கு ஆகாதவர்களின் 10 வீட்டிற்கு தண்ணீர் போகாமல் தடுக்க இவர்கள் செய்யும் அராஜகம்,கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த இந்த மாதிரி உள்ள உறுப்பினர்களுக்கு கட்சியை விட்டு நீக்கலாமே ஐயா...
Letter pad பயன்படுத்த
அனுமதி கொடுக்க கூடாது. நேரடியாக விசாரணை செய்ய வேண்டும்.
@RahulGandhi@INCIndia
நடைபெறவிருக்கும் ராஜ்யசபா MP தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து திரு.மோகன்குமாரமங்களம் அவர்களை நியமனம் செய்ய பரிசீலனை செய்ய வேண்டும்.
@RahulGandhi@INCIndia
Hi Rahul Ji, We Request you Kindly consider the Mr.Mohankumaramangalam
Name For Rajyasaba MP Nomination in State of Tamilnadu.
Youngster Impression Need For Next Generation Movement in Our party also.This is the good Path and Consider This Request ji.

#TrustedNaamFantasticKaam isn't just about quality work, but also about affordable prices. With Tata AIG car insurance, you can be assured that you will get the best value for your buck. For more info, head to https://t.co/HeA6vnFRke
@bhash example There are a total of 4,800 petrol bunks in the State.,We Need some confirmation From OLA Team,What's your plan for total implementation the Electric charger in TN level..
I think is this Best Idea to Implement the electric charger point All Nearest Petrol bunks.
@mkstalin தனக்கு ஆகாதவர்களின் 10 வீட்டிற்கு தண்ணீர் போகாமல் தடுக்க இவர்கள் செய்யும் அராஜகம்,கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த இந்த மாதிரி உள்ள உறுப்பினர்களுக்கு கட்சியை விட்டு நீக்கலாமே ஐயா...
Letter pad பயன்படுத்த
அனுமதி கொடுக்க கூடாது. நேரடியாக விசாரணை செய்ய வேண்டும்.
@mkstalin இதற்கு முன் ஆட்சியில் 10வருடமாக இருந்த அனைத்து துறை மந்திரிகள் செய்த ஊழல் அனைத்தும் வெளி கொண்டுவாறுகள் ஐயா,அரசு கஜானாவை நிரப்ப இதுதான் முதல் வழி மற்றும் தமிழகம் முழுதும் ஊராட்சி தலைவர்கள் இல்லாத சமயத்தில் - ஊராட்சி செயலாளர்கள் (2016 to 2019) செய்த ஊழல் மட்டுமே 4000 கோடி
@mkstalin@CMOKerala
I request your special support to Save the people as mentioned in vedio location spot.
Please Do the needful and confirm the Status
https://t.co/x7PjxHHG2z
@TATAAIGIndia@RNTata2000
The TATAAIG not considered my Including CEO...I requested Mr Ratan Tata Bos , humble request Need your Support About my employment issue..
@mkstalin ஐயா Labour Commissnor அலுவலகத்துக்கு தளர்வு அழிக்கவேண்டும்.
ஏற்கனவே வேலை இழந்து பல போராட்டம் தாண்டி சமரச விசாரணை முடியும் நிலையில் உள்ளது.இதனால் பலதரப்பட்ட இளைஞர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்காமல் இருக்க பரிசீலனை செய்ய வேண்டும்..
@mkstalin சாதாரண மக்களுகாக ஒரு அரசு அலுவலகம் மெத்தனபோக்கில் இயங்கும்போது,ஒரு MLA வருவதை அறிந்தாலே அந்த அலுவலகம் சிறப்பான இயங்கும் நிலைக்கு வருகிறது,மேலும் அனைத்து அமைச்சர்களை மேற்பார்வையில் அனைவரும் Corana தடுப்பு பணியில் அமர்த்தியது வரவேர்கத்தக்கது ஐயா..💐💐