https://t.co/DNgdj8AVko
இலங்கையில் ஈழத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் சாதியப் பாகுபாட்டின் தற்போதய நிலை குறித்து BBC வெளியிட்ட 8 நிமிட ஆவணப்படம் இது. பார்வையிட மேலே கொடுக்கப்பட்டிருக்கும் YouTube link இனை அழுத்தவும்.
🗞️ **தமிழ் மக்களுக்கான சிறப்பு உரை நிகழ்ச்சிக்கு அழைப்பு !** 🗞️
✨ 2002 முதல் 2009 வரை வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் மூலம் இராஜதந்திர விவகாரங்களுக்கான செய்தியாளராக இருந்தவர் அருண் சித்தார்த். (அருளானந்தம் அருண்).
👥 **அவருடைய சுயவிவரம்**:
- சரவஜன அதிகாரம் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர்.
- யாழ் பெரியார் படிப்பு வட்டம் மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்/தலைவர்.
🗣️ **உரையாடல் தலைப்பு**:
- ஈழத்தில் தொடர்ந்துவரும் சாதி பிரச்சனை மற்றும் பெரியாரின் தேவை பற்றி உரையாடல்.
- கேள்விகள்:
குறிப்பாக போர்க்களங்களில், பிரபாகரன் காலங்களில் சாதிய பாகுபாடு குறித்த கேள்வி, அன்றைய காலங்களில் செய்தியாளரக அவரின் சவால்கள் குறித்து இருந்தால் சிறப்பு.
🗓️ **நாள்**: வரும் சனிக்கிழமை
🕖 **நேரம்**: இரவு 7 மணி
📍 **இடம்**: [புதியவன் ஸ்பேஸ் ]
📝 உங்கள் வருகை மிகவும் அவசியம்.
#ArunSiddharth #EelamDiscussion #Caste #Periyar
@arunsrilanka
இலங்கையில் தலித் மக்கள் அமெரிக்க நிறவெறிச் சட்டமான (Jim Crow law)ஜிம் குறோ சட்டங்களுக்கு ஒப்பான தேசவழமைச் சட்டத்தினூடாக கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட வரலாறு ஆதாரங்களுடன் இதோ …
https://t.co/ykXvUOVGb9
They say history is written by the winners. Growing up, I remember hearing about 88/89. About fires, forced curfews, severed heads on doorsteps, bodies floating in lakes.
I was told this was the work of JVP. Even as a child, I had two questions. Why did they do it, and why were they allowed in politics after that without being labelled terrorists like the LTTE?
So I studied about that period as I got older. What I realised is that there is no justification for what the JVP did. But also that history has been kind to the then government, because there was virtually no independent, private media at the time.
The impact of 88/89 has been felt for decades since. A lot of passionate people, who believed in a different Sri Lanka, were either killed off or had to migrate. Their absence probably explains the collective slumber that our population seems to have been in for over 30 years.
An unbiased re-examination of what happened in 88/89, and what led to those events, will be instructive for the future, to ensure it never happens again. #SriLanka #lka
ஒடுக்கப்படும் மக்களே!
எம்மைப் பல நூற்றாண்டுகளாகத் “தீண்டத்தகாதவர்கள்” என முத்திரை குத்தி எமது அடிப்படை மானுட உரிமைகளைக் கூடத் தடை செய்த “வெள்ளாளியத்தை” வீழ்த்துவோம். அரசியல் அதிகாரம் பெறுவோம்.