CM strikes 🔥📈
🚌 மகளிருக்கு இலவச பேருந்து திட்டம்.
💳 ஸ்மார்ட் கார்டு கட்டண முறை.
⚡ புதிய மின்சார பேருந்துகள்.
👷 போக்குவரத்து பணியாளர் நியமனம்.
🏙️ சென்னை 3-வது மாஸ்டர் பிளான்.
⚡ புதிய துணை மின் நிலையங்கள்.
👨🔧 மின்துறை பணியாளர் நியமனம்.
🔌 மின் கட்டமைப்பு மேம்பாடு.
Power cut in my area.
But i can manage.
This is just the Second time in 15 days.
Mostly got restored in 1-2 hrs.
Used to wait whole Night for power 7/15 days during ADMK - DMK regime.
Sorry to say.... Maybe I am wrong also
கொஞ்சம் dedicated ah சில விஷயங்களை படித்து தரவுகளுடன் நேரம் ஒதுக்கி பதிவிட்டால் அதை படிக்கவோ பகிரவோ நமது தோழர்கள் செய்ய மறுக்கின்றனர்...
மாறாக எனது சில Troll/Meme or Reply பதிவுகளை பெரிதாக Reach செய்கிறீர்கள்... Maybe it's a trend where many likes a thug reply or a troll post or a short message...
I am happy that certain posts getting a reach, that many of them are reading it. But same way I really wish some post which I dedicate my time to post are read by many people... Its not about the impression
I am not blaming, I am still trying to understand the trend and rhythm to reach people with informative post...