Sunpictures - Super Star - Vijay Sethupathy - Anirudh - KS Film
ஒரே ஒரு ஆளு ட்ரோல் ஆன Flop விவேகம் டைரக்டரோட கிராமத்து கதையோட தில்லா கெத்தா ஒத்தைக்கு ஒத்த வந்து சம்பவம் பன்னாப்ல #அஜித் 🔥
இது தான் CLASH..
ரெண்டு படமும் போட்டி போட்டு ஓடிச்சு நீயா நானா னு..🔥
ரொம்ப பெரிய ஹிரோ இல்லாத ஒரு படத்தோட கிளைமேக்ஸ் எவ்வளவு டைம் பார்த்தாலும் இப்பவும் fire விடுற கிளைமேக்ஸ் லப்பர்பந்து தான் மொத்த ஆடியன்ஸ் claps தான் ...
ரியல் கெத்து மூவி #லப்பர்பந்து
Old but Gold 🥇❤️😎
@Akracingoffl receiving MGR award for best actor 💯🔥💥🥵📈🛐
But after that without hesitation he stepped down from the chair when Guinness pakru chettan came to him to talk and take a photo ❤️💯🧿🥹
#Ajithkumar#AjithkumarRacing#MgrAward#Ak64
'நாட்டாமை' படத்தின் இந்தி ரீமேக் 'Bulandi'-யில், தமிழ் பதிப்பில் Vijayakumar நடித்த கதாபாத்திரத்தை Rajinikanth ஏற்றிருந்தார்.
அதுமட்டுமல்ல... அதே கதாபாத்திரத்தில் தெலுங்கு ரீமேக்கிலும் Rajinikanth நடித்திருப்பது இன்னும் ஆச்சரியம்! 🔥