“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்த���லும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் க��்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
Since I am tagged here, let me set a few things straight:
1) I am happy to defend my personal record as a Minister on any of the ~7,500 files I processed as Finance & HRM Minister between '21 - '23, or the ~100 I processed as IT Minister between '23 and '26
2) I cannot be held accountable for the actions of others beyond my control, particularly @chennaicorp which you ought to know is a different LEVEL of government (local body), and NOT in the control of the State Finance Ministry
3) No reasonable person would argue that everything was done right by one government, or that nothing is being done right by another government. I am a reasonable person, and hence I will not make such arguments
4) I had great hope that the new Government would use the unique luxury of a clean slate to undertake the profound reforms that are essential if we are to improve as a state, and to bring their vision of a corruption-free model to life - starting with gathering a slate of national & multi-national experts around them to make up for their inexperience
5) I am increasingly disappointed, in fact alarmed, at the looming administrative failure that I see developing - largely as a function of inadequate application of mind and infusion of expertise (which can still be rectified, in my opinion). The focus on image-management has to give way to a focus on actual administration/governance or our future is bleak
6) The failure of the press - acting as cheerleaders and fan media, instead of holding the government to account on administration/governance - is of deep disappointment to me. Many of the Chennai/TN press that held previous governments to account have now turned into fan pages. Do your job, with self-respect. The Govt has enough cheerleaders and can manage without you
7) The Noida (Godi) media, which is an unashamed agent/bootlicker of the Union regime and hence beneath contempt, has started to bring the same parasitic tendencies to TN politics. The injection of this Noida virus is deeply distressing.
I hope my position is clearer now
தோழர்கள் எல்லாரும் நண்பர்கள் என்று நினைப்பது திராவிட இயக்கம்.
எல்லாத் தோழர்களும் திராவிட இயக்கத்தைஅப்படி நினைக்க மாட்டார்கள். முதுகில் குத்தும் துரோகத்தின் தொடர்ச்சி தான் தோழர் பேபியின�� வெளிப்பாடு.
2016ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுகவால் ஆட்சி அமைக்க முடியாத நிலையிலும், அதைக் கூட பொருட்படுத்தாமல், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ கூட இடம்பெறவில்லையே என்று வருத்தப்பட்டார், நம் முத்தமிழறிஞர் கலைஞர்.
இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் தோழர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு திமுகதான் காரணம் என்பதை தோழர் பேபியும் அறிவார். பாவம்.. கேரளாவில் இடதுசாரிகள் வாங்கிய அடியால் மூளை குழம்பி ��ோய் தமிழ்நாட்டு அரசியல் பற்றி உளற வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டு விட்டது போல.
இங்கே அவரது கட்சியின் மாநில செயலாளர் தோழர் சண்முகம் மிகத் தெளிவாக, நாங்கள் தனித்துவமான கட்சி என்கின்ற உரிமையையும், விஜய் கட்சி ஆட்சி அமைக்க திமுக தடை போடவில்லை என்பதையும் பட்டவர்த்தனமாக சொன்ன பிறகு, பேபியின் குழந்தைத்தனமான கருத்து, அவர் யாருடைய கைப்பொம்மையாகவோ இருக்கிறாரோ என்கின்ற சந்தேகத்தை எ���ுப்புகிறது.
@DMKITwing
@TRBRajaa
@CPIMKerala
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத���தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர�� கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
பாரி கார்த்திக் நியூஸ் தமிழ் சேனல் செய்தியாளர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தான் நேரடியாக பார்த்ததை விவரிக்கிறார்...
இதுக்கு முழு காரணம் விஜய் என்று..
காரணம் 1 ) கன்சோல் ரூம் வச்சிருக்காங்க தவெகவினர் விஜயின் பஸ் அந்த இடத்தில் நின்று தான் ஸ்பீக்கர் கனெக்ட் பண்ணி பேசனும்... அந்த இடத்திற்கு பேரிகாட் போடவே இல்லலை .. நானும் அனைத்து கட்சி மீட்டிங்கிலும் கலந்திருக்கிறேன் இது போன்று பஸ்ஸை மக்கள் கூட்டத்திற்குள் வந்து யாரும் பேசுவதில்லை.. பேரிகேட் அமைத்து வைத்திருப்பார்கள் .ஆனால் தவெகவினர் கூட்டத்தை காண்பிக்க அதைச் செய்யவில்லை...
2) நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் விஜய் வரும் போது அந்த பஸ்ஸுக்கு இடம் விட கன்சோல் ரூமுக்குள் ஓடியவர்கள் தள்ளு முள்ளு ஏற்பட்டு பஸ் உள்ளே வரும் போதே மயங்கி விழுந்திருக்கிறார்கள்... அப்பவும்மைக்கை பிடித்து பேசியி��ுக்கான்.... இவர்கள் மயக்கமடைவதைப் பார்த்தவுடன தவெக நிர்வாகிகள் தெரித்து ஓடி விட்டார்கள்.
3) தவெகவினர் போட்டிருந்த தகர மறைப்பு பஸ் உள்ளே வர வர நெரிசல் தாங்க மாட்டாமல் மக்கள் தகரத்தை உடைத்து உள்ளே விழுந்தார்கள் ...
4)மாடியின் மீது ஏறியவர்கள் பேலன்ஸ் இல்லாமல் கீழே விழ நெரிசல் இன்னும் அதிகமாகியது..
5) அவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸை தவெகவினர் அடித்து நொறுக்கினர்.. காவல் துறை அவர்களை அகற்றி மயங்கியவர்களை மருத்துவ மனைக்கு அனுப்பியது...
6) நெரிசலில் மக்கள் விழ விழ ஒருவரை ஒருவர் மிதித்து தொடர்ந்து விழுந்திருக்க றார்கள். ஆனால் அதை கண்டு கொள்ள��மல் விஜய பேசிக் கொண்டே இருந்தார்.. இந்த சூழலிலும் விஜயுடன் செல்ஃபி எடுத்த மிருகங்களை பார்த்தேன்.....
எடப்பாடி பேசிய இடத்தை விட பெரிய இடமாகவே கொடுத்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியும் நான் தான் கவர் பண்ணேன்... கூட்டம் நாகரீகமாக நடந்தது...
மக்கள் விழ விழ கொத்துக் கொத்தாக மேலும் மேலும் விழுந்தார்கள்..,.
நானும் எவ்வளவோ கட்சி நிகழ்ச்சிகளை கவர் பண்ணியிருக்கிறேன.. இவ்வளவு மோசமான கூட்டத��தைப் பார்த்ததில்லை...
இன்னும் நிறைய கூறினார்.. அவர் சொன்னதன் முழு அர்த்தம் இதற்கு முழுப் பொறு��்பு விஜய் தான்...
காதர் மைதீன் பதிவில் இருந்து
தலைவர் கலைஞர் -
முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!
அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “��ல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடு��ோம்!
#KalaignarForever
பேனா எனும் வாள் ஏந்தி, அதில் பகுத்தறிவு எனும் மை ஊற்றி, ஆதிக்க சக்திகளிடமிருந்து சமூகநீதியை ���ாத்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் வாழியவே!
#கலைஞர்102
My dear sisters and brothers from other states,
Ever wondered how many Indian languages Hindi has swallowed? Bhojpuri, Maithili, Awadhi, Braj, Bundeli, Garhwali, Kumaoni, Magahi, Marwari, Malvi, Chhattisgarhi, Santhali, Angika, Ho, Kharia, Khortha, Kurmali, Kurukh, Mundari and many more are now gasping for survival.
The push for a monolithic Hindi identity is what kills ancient mother tongues. UP and Bihar were never just "Hindi heartlands." Their real languages are now relics of the past.
Tamil Nadu resists because we know where this ends. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன!
#தமிழ்_வாழ்க #LetterToBrethren
#StopHindiImposition #SaveIndianLanguages
நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வ���ரு சுவடிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் கம்பீரமாக விளங்குகிறார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் தமிழினத்திற்கு அவர் ஆற்றிய தொண்டும் பங்களிப்பும் காலத்தால் அழியாத வரலாறாக விளங்கும்.
வாழ்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் புகழ்!
வெல்க தமிழ்நாடு!
வெல்க இந்தியா!