Urvil Patel recreated exactly what he did in the Smat. Scored 100(38)* in the first game and dint cross 20+ in the remaining matches. He won us a game on his own though, but would you start him in your 11 next season?
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குதல், பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்குதல்,
1/2
Maanbumigu Thamizhaga Mudhalvar
Dr. C. Joseph Vijay
Nu title card pottu andha #Jananayagan ah release panni vidunga.. Pongalukku miss aana celebration ah indha varsham full ah pannidrom 🔥🔥🔥 #ThalapathyVijay
Wow..!!! This is HISTORIC…!!!🔥🔥🔥
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…!💥💥💥
Congratulations Vijay sir and to the people of our wonderful state Tamil nadu ..!!! ❤️🔥❤️🔥❤️🔥
Congratulations @actorvijay sir.
First doubted and then crowned.
Happened at our home and now it’s happening in our neighbouring home.
Underdog winning is always absolute cinema ( or should I say absolute politics ?) :)
Hope great things follow for the people of Tamil Nadu who have made their decision clear.
From “Vijay ku laam arasiyal theriyadhu”
to “Minji pona 5% share, 2 seat jeipaan”
to “Saar, TVK ku vote podadhinga saar, plees saar”
Innum vera enna laam da vechirkinga😂
ஆட்சிக்கு வந்து.. என்ன செய்ய போறேன்னு சொல்லலன்னு சொல்லிட்டு இருந்தானுங்க
செஞ்சிட்டார் 🔥
1. போட்டித் தேர்வுக்கு ஏற்ற பாடத்திட்டம்
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்கள் போட்டித் தேர்வுகளை எளிதில் சந்திக்கும் வகையில் மாற்றப்படும்.
2. அரசியல் சாசனம் மற்றும் குடிமை விழிப்புணர்வு
அடிப்படை அரசியல் சாசனம் மற்றும் குடிமை விழிப்புணர்வு பாடமாக சேர்க்கப்படும்.
3. அரசு அலுவலகங்கள், வங்கிகள் பற்றிய செயல்முறை அறிவு
அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் செயல்பாடு மற்றும் அவற்றை அணுகும் முறை மாணவர்களுக்கு செயல்முறை பாடமாக கற்பிக்கப்படும்.
4. ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு சேர்க்கை வழிகாட்டுதல்
இந்தியா முழுவதும் ஒன்றிய அரசுச் சார்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை குறித்து மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்படும்.
5. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கான கழிப்பறைகள்
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்காக சுத்தமான, பாதுகாப்பான மற்றும் தரமான கழிப்பறைகள் அமைக்கப்படும்.
6. தமிழ் மொழியில் கல்வி வளங்கள்
அனைத்து கல்வி சார்ந்தவைகளும் தமிழ் மொழியில் உருவாக்கப்படும்.
7. ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் போன்ற பதவிகளில் 50% பெண்கள் பிரதிநிதித்துவம்
ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் போன்ற பதவிகளில் பெண்களுக்கு 50% பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
8. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு
ஆரம்ப சுகாதார நிலையங்கள் பிரசவ வசதியுடன் மேம்படுத்தப்படும்.
9. அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி
பஸ் வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் மலைப்பகுதி கிராமங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்.
10. வாகன ஓட்டுநர்களுக்கான நலவாரியம்
ஆட்டோ, டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களின் நலனுக்காக தனி நலவாரியம் அமைக்கப்படும்.
11. தென் தமிழகத்தில் தொழில்வளம்
தென் தமிழகத்தில் தொழில்கள் அமைத்து தொழில்வளம் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
12. விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களுக்கான திட்டங்கள்
விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்படும்.