முதல்வருக்கு நன்றி ❤️❤️
Tvk ஜெயிக்க காரணம் தமிழக பெண்களின் அன்பும் ஆதரவும் தான் ❤️🔥❤️🔥
திருட்டு Dmk அடிமை Admk தோக்க காரணம் இந��த மாதிரி பல லட்சம் பெண்களின் கண்ணீர் வலி வேதனை சாபம் 😭😭 @mkstalin கேட்டுக்க கோமாளி 😤
திருச்சி மாவட்டம் முருங்கப் பேட்டையில் பேருந்து நிறுத்தம் இல்லாமல் சிரமப்பட்ட மக்களுக்கு தற்காலிகமாக தமிழக வெற்றிக் கழகத்தினர் பேருந்து நிறுத்தம் செய்து கொடுத்தனர் @TVKVijayHQ@CMOTamilnadu
ஒரு அம்மா சொன்னாங்க:
விஜய் ஒரு கோடி பெண்களுக்கு மாசம் 1000 2000 உரிமைத்தொகை தரதவிட ஒரு 1000 tasmac மூட்னாலே அவங்க சந்தோசம் இமாலயத்துக்கு போகும்னு சொன்னாங்க
அத கண்கூடா பாக்��றேன்...🙏
தமிழ்நாடு பரவலாக கல்லூரி, ஆலயம் பேருந்து நிலையங்களுக்கு அருகில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 717 மதுக்கடைகளை அரசு மூடியது, மக்களிடமும் பெண்களிடமும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
பொதுமக்கள் பலரும் முதல்வர் விஜயை எம்.ஜி.ஆர் போல நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள்.
தற்குறி என்று தீயசக்தியால் கிண்டல் செய்யப்பட்ட அரசு தான் இன்று,
பல வருடங்களாக மக்களுக்கு தொல்லை தந்த கோவை ராமநாதபுரம் 80 அடி சாலை டாஸ்மாக் கடையை மூடியுள்ளது..
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் @CMOTamilnadu 🥹🙏
#தமிழகவெற்றிக்கழகம்
இதெல்லாம் உண்மையா தெரிஞ்சவங்க சொல்லிட்டு போங்க
கட்டிட வேலைகளுக்கு அனுமதி வழங்க இவ்ளோ கொள்ளை அடிப்பாங்களா ⁉️⁉️
அதிமுக ஆட்சியில் Party Fund (PF) per Sq. ft ₹25 and திமுக ஆட்சியில் ₹27 இப்போ #CMJosephVijay ஆட்சியில் ₹0
மக்களுக்கான அரசு நம்ம @TVKVijayHQ அரசு 🔥🔥🔥
Tamil Nadu CM public relief fund க்கு பணம் குடுத்தது மட்டுமல்லாமல் தொடர்ச்சியா இனி மாத மாதம் வியாபாரத்தில் வரும் லாபத்தில் 10 சதவிகிதம் அனுப்புவேன் என்றும் சொல்லும் நபர் 🥹🙏🏻❤️
CM அண்ணா பொதுமக்கள் happy ❤️❤️
அய்யா முதல்வரே இத்தன நாள் எங்க இருந்தீங்க நீங்க போட்ட திட்டத்தால் டாஸ்மாக் மூடி கடையை ஒழிச்சது சூப்பர் சூப்பர் 👌👌
உங்கள மாதிரி எவனும் வரமுடியாது ❤️🔥❤️🔥
நன்றி CM சார் @CMOTamilnadu 🙏🥹
நான் இவர் ஒவ்வொரு மதுக்கடைக்கும் போய் குடிக்காதீங்கனு கெஞ்சுற வீடியோ பாத்துக்கேன்..
இன்று அதே ���ாஸ்மாக் கடை மூடப்பட்டதை பார்த்து சாதித்தாக உணர்கிறார்..
#சிங்காநல்லூர்
#தமிழகவெற்றிக்கழகம்
குன்னத்தூர் to பெருந்துறை ரோடு girls higher secondary school பக்கத்துல இருக்குற டாஸ்மாக் மூடியாச்சு 👌👌
அதனால First டைம் நாங்க freedom ah நடக்கிறோம் 💥💥🔥🔥
Thank CM sir ❤️🔥❤️🔥❤️🔥