ஒரு சிறிய முயற்சி....
என்னுடைய சேனல்...
தமிழ் வழியில் ஆங்கிலம்.
தற்போது ஆரம்ப நிலை மட்டுமே.
நடுநிலையும், உயர்நிலையும்
இனி வரும் காணொளிகளில்.
தேவைப் படுவோர் பயன்படுத்திக்
கொள்ளவும்.
https://t.co/ZbQeCkRlML
சங்கரா
நாத சரீரா பரா...
சிறு வயதில் எங்கிருந்தோ கேட்ட குரல்.
இப்படியும் பாட முடியுமா என்ற பிரமிப்பின் உச்சத்தில் நான்.
மொழி தெரியாது, இசை தெரியாது,
மயங்க வைத்தது உந்தன் குரலே.
இன்று வரை மீள முடியாமல் நான்.
பல தருணங்களில் உடன் பயணித்த உன்னத குரலுக்கு நன்றி 🙏💜
#HBDSPB