எப்ப இவங்க அரசியலுக்காக அப்பாவி மக்களை சாகடிச்சி அத வச்சு அரசியல் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டாங்களோ இனிமே எவனுக்குமே கருணை காட்டாத தலைவா @TVKVijayHQ இந்த திமுக வை நேரடியா தாக்கி முடிகிறது தான் ஒரே வழி 💯
#WeStandWithVIJAY#KarurStampede
@Jack04000482 18 வருஷத்துல இந்த வருஷம் தான் கஷ்டப்பட்டு ஆடி top 4 க்கு வந்து பைனல்ஸ்க்கு போய் கப் அடிக்க முடியாமல் போச்சுன்னு நீயும் அழ வேண்டியது இருக்கும் 😂😂