பாஜக கதறல்!! 😭
சங்கிகள் அலறல்!! 😫
ஒரே ஒரு வீடியோ!! வடக்கு மொத்தமும் வழிச்சிட்டு போகப்போது பாஜகவுக்கு இந்த தேர்தல்ல!!
இந்த வீடியோ சட்டவிரோதம்னு தூக்குறதுக்கு முன்னாடி எல்லோரும் கண்டிப்பா பாத்துருங்க!! #DhruvRathi#BJPFailsindia
Never liked this guy, never supported him either.
But this is one thought provoking video that everyone should watch.
It has already crossed 365k views within 21 hours on YouTube!!
#DhruvRathee
https://t.co/LbvblHeVIz
When it comes to our land, no matter where in the world we are, we will keep raising our voice for the rights of our farmers. #DhruvRathee
Every voice is necessary.
Every hand is necessary.
That's why we won, that's why we will win.
#farmersprotests2024
பிஜேபி தலைவர் @annamalai_k தமிழ்நாட்டை ரத்தக்காடாக மாற்ற தீட்டிய இரண்டாவது சதித்திட்டம் தான்
கிரிஷ்ணகிரி ராணுவ வீரரின் மரணம்
அப்பட்டமான போலி தேசபக்தி நாடகத்தை அரங்கேற்றி,
இந்தியா முழுவதும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை வீதிக்கு வரவைத்து
தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிராக போராட வைத்தனர்
சமூக வலைதளங்கள் மூலமாக BJP IT cell தமிழ்நாட்டிற்கு எதிராக பரப்பிய பொய்களை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அம்பலப்படுத்தியவர் @zoo_bear
வடமாநில மக்கள் உண்மையை அறிந்து கொள்வதற்கும், பதற்றம் தணிவதற்கு
அவரது @AltNews செய்திகள் முக்கியப் பங்காற்றின
கிருஷ்ணகிரியில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரப்பிய அவதூறை அம்பலப்படுத்தியதிலும் பெரும் பங்காற்றினார்
அதற்காக @zoo_bearக்கு
The Kottai Ameer விருது வழங்கப்பட்டுள்ளது
நல்ல விஷயம்
விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும் @CMOTamilnadu க்கும் பாராட்டுக்கள்
40 ஆண்டுகளாக தான் வாசித்த, வசித்த இடமான பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட போது, அது அநியாயம் என்றோம்!
இன்றோ..அவர் 500 ஆண்டுகளாக பாபர் மசூதி இருந்த இடத்தில் இடித்து கட்டப்பட்ட கோயிலைக்கண்டு கண்ல ஜலம் வச்சுண்டாராம்.
இவருக்கொரு நியாயம்.. பாபருக்கு ஒரு நியாயமா?
இளையராஜா ஆன்மீகவாதி என முட்டுக்கொடுக்காதீர்.
ஆன்மீகவாதிக்கும் ராமன் கோயில் அரசியல்வாதிக்கும் வித்தியாசம் உண்டு!
இன்றைய ராமன்கோயில் நிகழ்வில் கலந்துகொண்ட ரஜினி, டெண்டுல்கர், அமிதாப் உட்பட பிரபலங்கள், ராமனின் அரசியலுக்கான ஆன்மீக வேடதாரிகள்!
*இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கு அணுகவும்..! லூலூ சென்டர் உரிமையாளர் அல்ஹாஜ் யூசுப் அலி அறக்கட்டளை..! வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள E MAIL இல் தொடர்பு கொள்க..!*. *MINAR consultancy services 9486573014*
#IndiasDaughter
மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய சில விஷயங்கள் :
1. பில்கிஸ் பானுவைத் தாக்கிய ஆண்கள் அனைவரும் சிறுவயதில் இருந்தே அவருக்கு நேரடியாகத் தெரிந்தவர்களே. அவருடைய வீட்டிலிருந்து பால் வாங்கிச் சென்றவர்கள், அவரால் "சாச்சா" என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட முதிவர்கள் தொடங்கி, பில்கீசின் தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வரை அக்கூட்டத்தில் இருந்தனர். பில்கிஸின் கையில் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி தரையில் அடித்துக் கொலை செய்தவர்களும் இவர்களே.
2. சுயநினைவு திரும்பி திடுக்கிட்டு விழித்தபோது, ஒரு பிணக்குவியலுக்கு நடுவில் நிர்வாணக்கோலத்தில் கிடந்த பில்கீஸ் பானுவுக்கு ஆடையை வழங்கியவர் ஒரு ஆதிவாசிப் பெண் ஆவார். பின்னர், அவர் தனியாகவே காவல் நிலையம் சென்று தன்னை தாக்கியவர்களின் பெயர்களைச் சொல்லி புகார் அளித்தார். ஆனால், "சோமாபாய் கோரி" என்ற போலீஸ்காரர் புகாரை ஏற்க மறுத்து அவரை அங்கிருந்து விரட்டி அடித்தார். (பின்னர் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்)
3. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களைப் போல் அல்லாமல், பில்கிஸ் தனது முகத்தை கூட மறைக்காமல் ஊடகங்கள் முன் காட்சியளித்து வருகிறார். இன்றுவரை அவர் மேற்கொண்டு வரும் அணைத்து சட்டப் போராட்டங்களுக்கும் பக்கத் துணையாக இருந்து எல்லா உதவிகளையும் கணவர் யாகூப் ரசூல்தான் செய்துவருகிறார்.
4. தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் கடந்த ஆண்டு விடுதலையாகி வெளியே வந்தபோது, அவர்களுக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் கூட்டமாகச் சென்று வரவேற்றனர். அவர்களில் பெண்களும் இருந்தனர். கூடவே "அவர்கள் பிராமணர்கள் என்பதால், குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை" என்று பாஜக எம்.எல்.ஏ.வின் அறிக்கையும் வெளியானது.
5. உயிரைப் பணயம் வைத்து, அணைத்து நெருக்கடிகளையும் அழுத்தத்திலிருந்தும் தப்பிப் பிழைத்து நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் பில்கீஸ் பானு "இந்தியாவின் மகள்" என்று அழைக்கப்படுவதில்லையே ஏன்? பிரதான பெண்ணியக் கதையாடல்களில் கூட அவ்வாறு அவர் குறிப்பிடப்படுவதில்லையே ஏன்? இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி வருபவர்களில் பில்கீஸ் பானுவைப்போல் எத்தனை உள்ளனர்?
மைய நீரோட்டத்தில் அவரை கொண்டாடுவதை தடுக்கும் அம்சம் அவரின் "அடையாள"த்தைத் (Identity) தவிர வேறு ஏதேனும் உண்டா?
@RaghuSudesh
Breaking:
மீண்டும் சிறைக்குச் செல்லும் கொடூர குற்றவாளிகள்
கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மூன்று வயது குழந்தை உட்பட 14 பேரை துடிக்க துடிக்க கொலை செய்த குற்றவாளிகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவன்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சிறைக்குச் செல்கின்றனர்
சிறையில் இருந்து வெளிவந்த இவன்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
பத்திரிகையாளர் @Ahmedshabbir20 அவர்களை மிரட்டும் தொணியில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது... மருத்துவர் சாய் லட்சுமிகாந்த் அவர்கள் பேசியது கண்டனத்திற்குறியது... இந்தமாதிரியான போக்கு அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு கெட்டப்பெயரையே வரவழைக்கும்...