@RamaAIADMK @EPSTamilNadu ஐயா அவர்களை விட்டுக்கொடுத்து போ சொல்லுங்க எல்லா கூட்டணி கட்சித் தலைவரையும் பார்க்க சொல்லுங்க மனம் விட்டு பேச சொல்லுங்க அவர்களுக்கு சில விஷயங்களை விட்டுக் கொடுக்க சொல்லூங்க
"X"-தளத்தில் அவதூறு செய்தி: தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் டி.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் காவல்துறை துணை ஆணையரிடம் புகார் மனுவை வழங்கினார்..!!
https://t.co/fPXdNe9QHp